• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை வட மாகாணம்
‘அந்த பத்து பேர் தொடர்பான விபரங்களும் எங்கே?

‘அந்த பத்து பேர் தொடர்பான விபரங்களும் எங்கே?

Ilango Bharathy by Ilango Bharathy
2023/08/30
in வட மாகாணம், வவுனியா
68 0
A A
0
29
SHARES
976
VIEWS
Share on FacebookShare on Twitter

”காணாமற்போன  பத்துப்பேரினைக்  கண்டுபிடித்துள்ளதாக இலங்கை அதிகாரிகள் அறிவித்துள்ளபோதும் அவர்கள் தொடர்பான விபரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை ”என ‘தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்  சங்கம் ‘கவலை தெரிவித்துள்ளது.

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான இன்று, வவுனியாவில்  வலிந்துகாணாமல்ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் பாரிய ஆர்ப்பாட்மொன்று முன்னெடுக்கப்பட்டது.

இவ்ஆர்ப்பாட்டத்தினையடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே, அச்சங்கத்தினர் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
இது குறித்து அவர்கள்  மேலும் தெரிவிக்கையில்” பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சர்வதேச தினத்தை இன்று நாம் நினைவுகூருகின்றோம் சுமார் 30,000க்கும்  மேற்பட்ட தமிழர்கள் இனப் போருக்கு முன்னும், பின்னும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்.

எனவே சர்வதேச விசாரணை ஒன்றை நடத்துவதன் மூலமே நாம் வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் குறித்த  உண்மையினை வெளிப்படுத்த முடியும்.

போரின் போதும் அதற்குப் பின்னரும் துணை இராணுவக் குழு ஒன்று வன்னியில் உள்ள தமிழ் அகதிகள் முகாம்களில் இருந்து இளைஞர்கள் மற்றும் சிறுமிகளை தேர்ந்தெடுத்தது. அந்த துணை இராணுவப் படைத் தலைவர் இப்போது எம்.பி.யாக இருப்பது எமக்கு வருத்தம் அளிக்கிறது.

அதுமட்டுமல்லாது இலங்கை இராணுவத்தால் பிடிக்கப்பட்ட பல தமிழ் குழந்தைகள் அருகில் உள்ள புத்த மடங்களில் பயிற்சி பெற்று இளம் பௌத்தபிக்குகளாய்  ஆகியுள்ளனர். அவர்கள் சிங்களக் குடும்பங்களால் தத்தெடுக்கப்பட்டு இப்போது சிங்களவர்களாக வாழ்கிறார்கள்.

தமிழர் இறையாண்மையை அங்கீகரிப்பதற்காக  எமது தமிழ்த் தலைவர்களும், மக்களும் அமெரிக்காவையும்  ஐரோப்பிய ஒன்றியத்தையும் வலியுறுத்த வேண்டும். இது நம் குழந்தைகளைத் தேடுவதற்கு உதவும்.

தமிழ் இனத்திற்கான அரசியல் தீர்வொன்றைப் பெற்றுக் கொடுப்பதில் அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங்கின் பங்களிப்பை நாம் பாராட்டுகின்றோம்.அவர் சர்வதேச இராஜதந்திரிகளுடன் ஒரு மாநாட்டை ஏற்பாடு செய்வதற்கான உதவியை  எமக்கு செய்யவேண்டும்.அங்கு தமிழர் இறையாண்மைக்கான எங்கள் விருப்பத்தை திறம்பட வெளிப்படுத்த முடியும்”இவ்வாறு தெரிவித்தனர்.

Related

Tags: வவுனியா
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மன்னாரில் 3 கோடி ரூபாய் பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

Next Post

  அரசின் நலன்புரி கொடுப்பனவை பெறமுயன்றவர்களுக்கு  ஏமாற்றம்

Related Posts

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 9.ம் நாள் அகழ்வு பணிகள்!
இலங்கை

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 9.ம் நாள் அகழ்வு பணிகள்!

2026-05-06
விஜயின் கரூர் பரப்புரை கூட்ட நெரிசலில் பலர் பலி!
இலங்கை

விஜயின் தேர்தல் வெற்றி – மதுவிருந்தில் பகிடிவதைக்குள்ளானவர் தவறான முடிவெடுத்து உயிரிழப்பு!

2026-05-06
செம்மணியில் இன்றைய அகழ்வில் குழந்தை ஒன்றின் எம்புக்கூடு தொகுதி மீட்பு!
இலங்கை

செம்மணியில் இன்றைய அகழ்வில் குழந்தை ஒன்றின் எம்புக்கூடு தொகுதி மீட்பு!

2026-05-05
மானிப்பாய் பிரதேச சபையினால் இரண்டாம் கட்ட பாதீனிய ஒழிப்பு வேலைத்திட்டம்!
இலங்கை

மானிப்பாய் பிரதேச சபையினால் இரண்டாம் கட்ட பாதீனிய ஒழிப்பு வேலைத்திட்டம்!

2026-05-05
கச்சத்தீவுடன் யாழ்ப்பாணத்தையும் தமிழ்நாட்டிடம் ஒப்படைக்க வேண்டும் – சபையில் அர்ச்சுனா!
இலங்கை

கச்சத்தீவுடன் யாழ்ப்பாணத்தையும் தமிழ்நாட்டிடம் ஒப்படைக்க வேண்டும் – சபையில் அர்ச்சுனா!

2026-05-05
வடக்கு, சுற்றுலாத்துறையினை மேம்படுத்தும் நடவடிக்கை துரித கதியில் முன்னெடுப்பு!
இலங்கை

வடக்கு, சுற்றுலாத்துறையினை மேம்படுத்தும் நடவடிக்கை துரித கதியில் முன்னெடுப்பு!

2026-05-05
Next Post
  அரசின் நலன்புரி கொடுப்பனவை பெறமுயன்றவர்களுக்கு  ஏமாற்றம்

  அரசின் நலன்புரி கொடுப்பனவை பெறமுயன்றவர்களுக்கு  ஏமாற்றம்

இலங்கைக்கு உதவத் தயார் –  சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள் தெரிவிப்பு!

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு இலங்கைக்கு வருகை!

மன்னாரில் மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம்

மன்னாரில் மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம்

  • Trending
  • Comments
  • Latest
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
இந்தியா முழுவதும் 60 புதிய கட்சிகள் உதயம்- தமிழகத்தில் த.வெ.க. உள்பட 3 கட்சிகள் பதிவு

தமிழக சட்டமன்ற தேர்தலில் திருப்புமுனையாக அமையவுள்ள TVK !

2026-04-23
கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

2026-04-25
செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 9.ம் நாள் அகழ்வு பணிகள்!

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 9.ம் நாள் அகழ்வு பணிகள்!

0
தமிழகத்தின் புதிய முதல்வராக நாளை பதவியேற்கிறார் விஜய்!

தமிழகத்தின் புதிய முதல்வராக நாளை பதவியேற்கிறார் விஜய்!

0
500 மில்லியன் ரூபாய்க்கும் அதிகம் பெறுமதியான போதைப்பொருளுடன் நால்வர் கைது!

சிறுவனுக்கு நெருப்பால் சூடு வைத்து சித்திரவதை செய்த தாயார் கைது!

0
கிழக்கு மாகாணத்தில் இந்தியாவின் நிதி உதவியுடன் 6 பெரும் திட்டங்கள் ஆரம்பம்!

கிழக்கு மாகாணத்தில் இந்தியாவின் நிதி உதவியுடன் 6 பெரும் திட்டங்கள் ஆரம்பம்!

0
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

ஈரானில் “நாட்டின் துரோகிகள்” என அறிவிக்கப்பட்ட 40 பேரின் சொத்துக்கள் பறிமுதல்!

ஈரானில் “நாட்டின் துரோகிகள்” என அறிவிக்கப்பட்ட 40 பேரின் சொத்துக்கள் பறிமுதல்!

2026-05-06

Recent News

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 9.ம் நாள் அகழ்வு பணிகள்!

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 9.ம் நாள் அகழ்வு பணிகள்!

2026-05-06
தமிழகத்தின் புதிய முதல்வராக நாளை பதவியேற்கிறார் விஜய்!

தமிழகத்தின் புதிய முதல்வராக நாளை பதவியேற்கிறார் விஜய்!

2026-05-06
500 மில்லியன் ரூபாய்க்கும் அதிகம் பெறுமதியான போதைப்பொருளுடன் நால்வர் கைது!

சிறுவனுக்கு நெருப்பால் சூடு வைத்து சித்திரவதை செய்த தாயார் கைது!

2026-05-06
கிழக்கு மாகாணத்தில் இந்தியாவின் நிதி உதவியுடன் 6 பெரும் திட்டங்கள் ஆரம்பம்!

கிழக்கு மாகாணத்தில் இந்தியாவின் நிதி உதவியுடன் 6 பெரும் திட்டங்கள் ஆரம்பம்!

2026-05-06
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.