கிழக்கு உக்ரைனில் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த, இரண்டு உலங்கு வாநூர்திகளில் இருந்த 6 யுக்ரைனிய படையினர் கொல்லப்பட்டுள்ளதாக யுக்ரைன் இராணுவம் அறிவித்துள்ளது
குறித்த அறுவரும்,ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள கிழக்கு உக்ரைன் நகரமான பாக்முட்டில் பணியாற்றியதாக உக்ரைன் இராணுவத்தின் டெலிகிராம் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் டொனெட்ஸ்க் – பாக்முட்டின் பகுதியில், ரஷ்யா – உக்ரைன் போரின் முக்கிய இடமாக கருதப்படுகிறமையும் குறிப்பிடத்தக்கது.