பாதுகாப்பான குடிநீரைப் பெறுவதில் 19 மாவட்டங்களை சேர்ந்த கிட்டத்தட்ட 89,085 குடும்பங்கள் சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
நாட்டில் நிலவும் வறட்சியினால் 19 மாவட்டங்களில் 306,934 நபர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது.