• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு
எதிர்காலத்தின் எச்சரிக்கை மணி: சூப்பர் எல் நினோவால் 4,51,000 கூடுதல் உயிரிழப்பு அபாயம்!

எதிர்காலத்தின் எச்சரிக்கை மணி: சூப்பர் எல் நினோவால் 4,51,000 கூடுதல் உயிரிழப்பு அபாயம்!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/09/23
in ஆசிரியர் தெரிவு, உலகம், முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
966
VIEWS
Share on FacebookShare on Twitter

இந்த ஆண்டு ஏற்பட்டுள்ள ‘சூப்பர்-எல் நினோ’ (super-El Niño) நிகழ்வால் உருவாகும் கடும் வெப்பம் காரணமாக, 2027 பெப்ரவரி வரையிலான ஆறு மாத காலத்தில் உலகம் முழுவதும் 4,51,000 கூடுதல் உயிரிழப்புகள் ஏற்படக்கூடும் என்று சிகாகோ பல்கலைக்கழகத்தின் காலநிலைத் தாக்க ஆய்வகம் (Climate Impact Lab) ஆராய்ச்சியாளர்கள் புதன்கிழமை (23) தெரிவித்தனர்.

‘கிளைமேட் இம்பாக்ட் லேப்’ (Climate Impact Lab) அமைப்பை மேற்கோள்காட்டி ரொய்ட்டர்ஸ் செய்திச் ச‍ேவை வெளியிட்ட அறிக்கை ஒன்றின்படி, சாதாரண ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் கடும் வெப்பம் நிலவும் நாட்களின் எண்ணிக்கை 44% அதிகரிக்கும்.

இதனால் பல்வேறு பகுதிகளில் வெப்பம் தொடர்பான உயிரிழப்புகளுக்கான அபாயம் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

2026 செப்டம்பர் முதல் 2027 பெப்ரவரி வரையிலான காலத்தில், அதிகப்படியான வெப்பம் தொடர்பான உயிரிழப்புகள் நைஜீரியாவில் மிக அதிகமாக (சுமார் 31,400 உயிரிழப்புகள்) பதிவாகும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

அதைத் தொடர்ந்து இந்தோனேசியாவில் 19,300 மற்றும் சூடானில் 17,600 உயிரிழப்புகள் பதிவாகக்கூடும்.

நைஜர், சாட், நைஜீரியா மற்றும் சூடான் உள்ளிட்ட ஆப்பிரிக்காவின் சாஹெல் பிராந்தியத்தில், ஆறு மாத காலப்பகுதியில் கூடுதலாக 66,800 உயிரிழப்புகள் ஏற்படக்கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் மதிப்பிட்டுள்ளனர்.

தென்கிழக்கு ஆசியாவில், பிலிப்பைன்ஸ், வியட்நாம், தாய்லாந்து மற்றும் கம்போடியா ஆகிய நாடுகளில் கடும் வெப்பம் தொடர்பான கூடுதல் உயிரிழப்புகள் மொத்தம் 19,400-ஆக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

எல் நினோ நிகழ்வு 2027 ஆம் ஆண்டு வரையிலும் நீடித்தால், இதனால் ஏற்படும் பாதிப்பு மேலும் அதிகரிக்கக்கூடும். 

குறிப்பாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட வட அரைக்கோள நாடுகள், தங்கள் கோடைக்காலத்தின்போது அதிக பாதிப்புக்குள்ளாகும் அபாயம் உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

அந்த அறிக்கையின்படி, இந்த ஆண்டின் எல் நினோவை “எதிர்காலத்திலிருந்து வந்த ஒரு அஞ்சல் அட்டை” என்று வர்ணித்த காலநிலை தாக்க ஆய்வகம், இது அடுத்த சில பத்தாண்டுகளில் இயல்பானதாக மாறக்கூடிய வெப்பநிலைகளைக் கொண்டுவருகிறது என்றும் கூறியுள்ளது.

வரவிருக்கும் மாதங்களில் வெப்பம் தொடர்பான உயிரிழப்பு அபாயம் மிக அதிகமாக உள்ள பகுதிகளில் அவசரக்கால நடவடிக்கைகளை மையப்படுத்துமாறு ஆராய்ச்சியாளர்கள் வலியுறுத்தினர்.

Related

Tags: ChicagoEl NiñoSuper' El Niñoசூப்பர் எல் நினோ
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

நாமல் ராஜபக்ஷவின் விளக்கமறியல் நீடிப்பு!

Next Post

நஷ்டத்தில் எரிபொருள் விற்பனை: தீர்வைத் தேடும் அரசாங்கம்! 

Related Posts

நஷ்டத்தில் எரிபொருள் விற்பனை: தீர்வைத் தேடும் அரசாங்கம்! 
இலங்கை

நஷ்டத்தில் எரிபொருள் விற்பனை: தீர்வைத் தேடும் அரசாங்கம்! 

2026-09-23
நாமல் ராஜபக்ஷவின் விளக்கமறியல் நீடிப்பு!
இலங்கை

நாமல் ராஜபக்ஷவின் விளக்கமறியல் நீடிப்பு!

2026-09-23
பன்னல கைது நடவடிக்கையின் தொடர்ச்சி: ஹெரோயின், பணம் உள்ளிட்ட பொருட்கள் மீட்பு!
இலங்கை

பன்னல கைது நடவடிக்கையின் தொடர்ச்சி: ஹெரோயின், பணம் உள்ளிட்ட பொருட்கள் மீட்பு!

2026-09-23
சிறைச்சாலையில் ஹரக் கட்டா – கெஹல்பத்தர பத்மசிறி மோதல்; பொலிஸார் தீவிர விசாரணை!
இலங்கை

சிறைச்சாலையில் ஹரக் கட்டா – கெஹல்பத்தர பத்மசிறி மோதல்; பொலிஸார் தீவிர விசாரணை!

2026-09-23
மூன்று புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் நியமனம்!
இலங்கை

மூன்று புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் நியமனம்!

2026-09-23
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்திற்குப் பதிலாக புதிய சட்டமூலம் வர்த்தமானியில்!
இலங்கை

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்திற்குப் பதிலாக புதிய சட்டமூலம் வர்த்தமானியில்!

2026-09-23
Next Post
நஷ்டத்தில் எரிபொருள் விற்பனை: தீர்வைத் தேடும் அரசாங்கம்! 

நஷ்டத்தில் எரிபொருள் விற்பனை: தீர்வைத் தேடும் அரசாங்கம்! 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!

2026-09-02
ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

2026-09-03
அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

2026-08-31
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

2026-08-31
நஷ்டத்தில் எரிபொருள் விற்பனை: தீர்வைத் தேடும் அரசாங்கம்! 

நஷ்டத்தில் எரிபொருள் விற்பனை: தீர்வைத் தேடும் அரசாங்கம்! 

0
எதிர்காலத்தின் எச்சரிக்கை மணி: சூப்பர் எல் நினோவால் 4,51,000 கூடுதல் உயிரிழப்பு அபாயம்!

எதிர்காலத்தின் எச்சரிக்கை மணி: சூப்பர் எல் நினோவால் 4,51,000 கூடுதல் உயிரிழப்பு அபாயம்!

0
நாமல் ராஜபக்ஷவின் விளக்கமறியல் நீடிப்பு!

நாமல் ராஜபக்ஷவின் விளக்கமறியல் நீடிப்பு!

0
இலங்கையின் ஏற்றுமதி வருவாய் $12 பில்லியன் மைல்கல்லை தாண்டியது!

இலங்கையின் ஏற்றுமதி வருவாய் $12 பில்லியன் மைல்கல்லை தாண்டியது!

0
பன்னல கைது நடவடிக்கையின் தொடர்ச்சி: ஹெரோயின், பணம் உள்ளிட்ட பொருட்கள் மீட்பு!

பன்னல கைது நடவடிக்கையின் தொடர்ச்சி: ஹெரோயின், பணம் உள்ளிட்ட பொருட்கள் மீட்பு!

0
நஷ்டத்தில் எரிபொருள் விற்பனை: தீர்வைத் தேடும் அரசாங்கம்! 

நஷ்டத்தில் எரிபொருள் விற்பனை: தீர்வைத் தேடும் அரசாங்கம்! 

2026-09-23
எதிர்காலத்தின் எச்சரிக்கை மணி: சூப்பர் எல் நினோவால் 4,51,000 கூடுதல் உயிரிழப்பு அபாயம்!

எதிர்காலத்தின் எச்சரிக்கை மணி: சூப்பர் எல் நினோவால் 4,51,000 கூடுதல் உயிரிழப்பு அபாயம்!

2026-09-23
நாமல் ராஜபக்ஷவின் விளக்கமறியல் நீடிப்பு!

நாமல் ராஜபக்ஷவின் விளக்கமறியல் நீடிப்பு!

2026-09-23
இலங்கையின் ஏற்றுமதி வருவாய் $12 பில்லியன் மைல்கல்லை தாண்டியது!

இலங்கையின் ஏற்றுமதி வருவாய் $12 பில்லியன் மைல்கல்லை தாண்டியது!

2026-09-23
பன்னல கைது நடவடிக்கையின் தொடர்ச்சி: ஹெரோயின், பணம் உள்ளிட்ட பொருட்கள் மீட்பு!

பன்னல கைது நடவடிக்கையின் தொடர்ச்சி: ஹெரோயின், பணம் உள்ளிட்ட பொருட்கள் மீட்பு!

2026-09-23
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: