• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
பிளாஸ்டிக் சத்திர சிகிச்சையால் பிரபல நடிகை மரணம்!

Ilango Bharathy by Ilango Bharathy
2023/09/04
in உலகம், சினிமா
69 1
A A
0
49
SHARES
994
VIEWS
Share on FacebookShare on Twitter

பிளாஸ்டிக் சத்திர சிகிச்சையால்  ஏற்பட்ட சிறுநீர் பாதிப்புக் காரணமாக ஆஜெண்டினாவைச் சேர்ந்த பிரபல நடிகையான  சில்வினா லூனா உயிரிழந்துள்ளமை  அந்நாட்டு மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

43 வயதான லூனா கடந்த 2011-ம் ஆண்டு பிளாஸ்டிக் சத்திர சிகிச்சையை மேற்கொண்டிருந்த நிலையில் அவருக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் வாரத்திற்கு சுமார் மூன்று முறைகள் டயாலிசிஸ் சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார்.

இதனிடையே சில்வினாவின் உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்து வந்ததால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிர்காக்கும் கருவிகள் மூலம் சிகிச்சை பெற்று வந்தார்.இந்நிலையில் கடந்த 31 ஆம் திகதி சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.

இதேவேளை பிளாஸ்டிக் சத்திர சிகிச்சையால்  ஏற்பட்ட பக்க விளைவுகள் காரணமாகவே அவருக்கு உடல்நல பாதிப்புகள் ஏற்பட்டதாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில், அவருக்கு அறுவை சிகிச்சை செய்த அனிபால் லாடாக்கி என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கடந்த சில வருடங்களாக  பிளாஸ்டிக் சத்திர சிகிச்சை மேற்கொள்ளும் பிரபலங்கள் உயிரிழந்து வருகின்றனர்.  குறிப்பாக கடந்த ஏப்ரல் மாதம் பிரபல அமெரிக்க மொடல் அழகியான  கிறிஸ்டினா ஆஷ்டனும், கடந்த மே மாதம், பிரபல கன்னட  நடிகை சேத்தனா ராஜுவும் , பிளாஸ்டிக் சத்திர சிகிச்சை மேற்கொண்ட பின்னர் உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related

Tags: ArgentinePlastic SurgerySilvina Luna
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கடும் மழை காரணமாக 3 மாவட்டங்களில் 28 குடும்பங்களைச் சேர்ந்த 98 பேர் பாதிப்பு !

Next Post

நாட்டை விட்டு வெளியேறிய குற்றவாளிகள் கைது செய்ய வேண்டும் இன்டர்போல்

Related Posts

மொராக்கோ புலம்பெயர்ந்தோர் சர்ச்சையால் உச்சக்கட்ட பதற்றம்: அவசரக் கூட்டத்தை கூட்டியது ஐரோப்பிய ஒன்றியம்!
ஆபிாிக்கா

2026-08-02
தாக்குதல்கள் நிறுத்தம்; மீண்டும் பேச்சுவார்த்தைக்கு ஈரான் – அமெரிக்கா இணக்கம்!
உலகம்

ஹோர்முஸ் நீரிணை மீளத் திறப்பு தொடர்பில் எந்த உடன்பாடும் இல்லை – ஈரான் மறுப்பு

2026-08-02
ஐரோப்பாவின் பல பகுதிகளில் நடைபெறும் பிரைட் (Pride) நிகழ்வுகளில் லட்சக்கணக்கானோர் பங்கேற்பு!

பிரித்தானியாவுக்கு எழுதப்பட்ட அரசியலமைப்புச் சட்டம் தேவை  என பிரதமர் தெரிவிப்பு!
இங்கிலாந்து

வாரத்திற்கு 1 மெட்ரிக் டன் விண்வெளிக் குப்பைகள் பூமிக்கு வரும் ஆபத்து!

வாழ்க்கை செலவு நெருக்கடி: குடும்பங்களுக்கு மேலும் நிவாரணம் வழங்கப்படும்
இங்கிலாந்து

வாழ்க்கை செலவு நெருக்கடி: குடும்பங்களுக்கு மேலும் நிவாரணம் வழங்கப்படும்

2026-08-02
Next Post
நாட்டை விட்டு வெளியேறிய குற்றவாளிகள் கைது செய்ய வேண்டும்  இன்டர்போல்

நாட்டை விட்டு வெளியேறிய குற்றவாளிகள் கைது செய்ய வேண்டும் இன்டர்போல்

ஆயிரம் ரூபாயாக உயர்த்தியிருக்க வேண்டும் – முதித பீரிஸ்

ஆயிரம் ரூபாயாக உயர்த்தியிருக்க வேண்டும் - முதித பீரிஸ்

மிகவும் பாரதூரமான சுகாதாரப் பேரிடரை நோக்கிச் செல்லும் இலங்கை – சஜித்

2023 A/L பரீட்சையை ஒத்திவைக்குமாறு எதிர்கட்சித் தலைவர் வலியுறுத்து

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16
நீச்சல் தடாக தொகுதி புனரமைப்பின் இரண்டாம் கட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது

காணி விடுவிப்பு கோரி ஏழாவது வாரமாகவும் போராட்டம்!

மரண தண்டனை கைதிகள் 76 பேர் உணவுத் தவிர்ப்பு போராட்டம்!

மஹர சிறைச்சாலையைச் சேர்ந்த 104 கைதிகள் மற்ற 7 சிறைச்சாலைகளுக்கு இடமாற்றம்!

0
இலங்கை அணியுடனான டெஸ்ட் தொடர்: இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா பங்கேற்கமாட்டார்!

யாழில் இளைஞனின் உயிரைப் பறித்த டெங்கு!

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 86,000 ஆகப் பதிவாகியுள்ளது

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.