இரத்தினபுரி மாவட்டத்திலுள்ள எஹலியகொட பிரதேச செயலகப் பிரிவுக்கு 3ஆம் நிலை சிவப்பு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், களுத்துறை, கேகாலை மற்றும் காலி மாவட்டங்களில் பல பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட முதலாம் மற்றும் இரண்டாம் நிலை மண்சரிவு எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில் உள்ளது.