• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
ஜி-20 உச்சி மாநாடு; அதிரடி அறிவிப்பை வெளியிட்ட ஸ்பெயின்!

Ilango Bharathy by Ilango Bharathy
2023/09/08
in இந்தியா, உலகம், தமிழகம், பிரதான செய்திகள்
70 1
A A
0
32
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

டெல்லியில் நடைபெறும் ஜி-20 உச்சி மாநாட்டில் ஸ்பெயின் நாட்டின் ஜனாதிபதி பெட்ரோ சான்செஸ் பங்கேற்க மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜி-20 அமைப்புக்கு இம்முறை இந்தியா தலைமை தாங்கியுள்ளது. இந்நிலையில் நாளையும் (சனிக்கிழமை), நாளை மறுநாளும் டெல்லியில் உள்ள பிரகதி மைதானம் பாரத் மண்டபத்தில் ஜி-20 உச்சி மாநாடு நடைபெறவுள்ளது.

இதனை முன்னிட்டு பல்வேறு உலக நாடுகளின் தலைவர்கள் இந்தியாவிற்கு வருகை தர உள்ளனர்.

அந்த வகையில் ஸ்பெயினின் ஜனாதிபதி  பெட்ரோ சான்செஸ், இந்தியாவிற்கு வருகை தர இருந்த நிலையில்   அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது மருத்துவ பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது. இதனால் டெல்லியில் நடைபெறும் ஜி-20 உச்சி உச்சிமாநாட்டில் அவர் பங்கேற்க மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பெட்ரோ சான்செஸ், “எனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே ஜி-20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக என்னால் டெல்லிக்கு செல்ல முடியாது.

அதே சமயம் முதல் துணை அதிபர் நடியா கேல்வினோ, பொருளாதார விவகாரங்கள் துறை அமைச்சர், வெளியுறவுத்துறை அமைச்சர் ஆகியோர் ஸ்பெயின் நாட்டின் பிரதிநிதிகளாக ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்பார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே ரஷ்ய  ஜனாதிபதி புடின், சீன ஜனாதிபதி ஜின்பிங் ஆகியோர் ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்க மாட்டார்கள் என அறிவிப்பு வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: G 20G20INDIAmodiPedro SánchezSpain
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

அமைச்சர்களின் தேவைக்கேற்ப செயற்படப்போவதில்லை : ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க!

Next Post

கிராம உத்தியோகத்தர் பதவிகளை நிரப்புவதற்கு நடவடிக்கை : இராஜாங்க அமைச்சர் அசோக!

Related Posts

டெல்லி குடியிருப்பு கட்டிடத்தில் தீ விபத்து; சிறுவர்கள் உட்பட 7 பேர் உயிரிழப்பு!
இந்தியா

2026-03-18
நாட்டின் தற்போதைய நிலை குறித்து ஜனாதிபதி ஆற்றிய முழுமையான உரை!
இலங்கை

உயர்தரப் பரீட்சை பெறுபேறு தொடர்பான அறிவிப்பு!

மட்டக்களப்பில் மீனவர்கள் ஒரு லீற்றர் பெற்றோலை பெறுவதற்கு கடும் சிரமம் !

வடமாகாண பாடசாலை மாணவர்களுக்கு கிறிஸ்தவ பைபிள் வழங்கும் திட்டம் முறியடிப்பு!

ஈராக் – குர்திஷ் இடையிலான ஒப்பந்தத்தால் எண்ணெய் விலை சரிந்தன!
ஆசிரியர் தெரிவு

ஈராக் – குர்திஷ் இடையிலான ஒப்பந்தத்தால் எண்ணெய் விலை சரிந்தன!

2026-03-18
Next Post
கிராம உத்தியோகத்தர் பதவிகளை நிரப்புவதற்கு நடவடிக்கை : இராஜாங்க அமைச்சர் அசோக!

கிராம உத்தியோகத்தர் பதவிகளை நிரப்புவதற்கு நடவடிக்கை : இராஜாங்க அமைச்சர் அசோக!

சீரற்ற காலநிலை தொடர்பில் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் அறிவிப்பு!

25,000 இராணுவத்தினர் பணியில் இருந்து வெளியேறியுள்ளனர் – சரத் பொன்சேகா

சனல் 4 வெளியிட்டுள்ள காணொளி தொடர்பில் சர்வதேச விசாரணை அவசியம் : சரத் பொன்சேகா!

  • Trending
  • Comments
  • Latest
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
டெல்லி குடியிருப்பு கட்டிடத்தில் தீ விபத்து; சிறுவர்கள் உட்பட 7 பேர் உயிரிழப்பு!

டெல்லி குடியிருப்பு கட்டிடத்தில் தீ விபத்து; சிறுவர்கள் உட்பட 7 பேர் உயிரிழப்பு!

0
உயர்தரப் பரீட்சை பெறுபேறு தொடர்பான அறிவிப்பு!

உயர்தரப் பரீட்சை பெறுபேறு தொடர்பான அறிவிப்பு!

0
நாட்டின் தற்போதைய நிலை குறித்து ஜனாதிபதி ஆற்றிய முழுமையான உரை!

நாட்டின் தற்போதைய நிலை குறித்து ஜனாதிபதி ஆற்றிய முழுமையான உரை!

0
சமூக ஊடக மோசடிகள் குறித்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் எச்சரிக்கை!

அனுமதியின்றி ட்ரோன்களை இயக்குபவர்களுக்கு எச்சரிக்கை!

பைபிள் பிரச்சினைக்கு நீதியான விசாரணை மேற்கொண்ட பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு கௌரவிப்பு!

Recent News

டெல்லி குடியிருப்பு கட்டிடத்தில் தீ விபத்து; சிறுவர்கள் உட்பட 7 பேர் உயிரிழப்பு!

டெல்லி குடியிருப்பு கட்டிடத்தில் தீ விபத்து; சிறுவர்கள் உட்பட 7 பேர் உயிரிழப்பு!

2026-03-18
நாட்டின் தற்போதைய நிலை குறித்து ஜனாதிபதி ஆற்றிய முழுமையான உரை!

நாட்டின் தற்போதைய நிலை குறித்து ஜனாதிபதி ஆற்றிய முழுமையான உரை!

2026-03-18
உயர்தரப் பரீட்சை பெறுபேறு தொடர்பான அறிவிப்பு!

உயர்தரப் பரீட்சை பெறுபேறு தொடர்பான அறிவிப்பு!

2026-03-18
சமூக ஊடக மோசடிகள் குறித்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் எச்சரிக்கை!

சமூக ஊடக மோசடிகள் குறித்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் எச்சரிக்கை!

2026-03-18
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.