முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நிஷாந்த முத்துஹெட்டி கமகே எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சொகுசு ஜீப் வண்டியை போலி இலக்கத்தகடு போட்டு ஓட்டிச் சென்றமைக்கா அவர் கைது செய்யப்பட்டு அவர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.
குறித்த வழக்கு விசாரணை இன்று காலி பிரதான நீதவான் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோதே விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.