விண்வெளியில் சீன விண்வெளி ஆய்வு நிறுவனம் யோகன்-39 என்னும் தொலை உணர்வு செயற்கைக்கோளை ஜிசாங் ஏவுதளத்தில் இருந்து நேற்று (ஞாயிற்றுக்கிழமை) சீன ஏவியதுள்ளது
இந்த செயற்கைக்கோள் அதிநவீன புவி கண்காணிப்பு பணியை மேற்கொள்ளும் என்றும், யோகன் (Yagona) 39 லோங் மார்ச்-2D கேரியர் ரொக்கெட் மூலம் ஏவப்பட்டுள்ளது
இதற்கமைய மற்றும் திட்டமிட்ட சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நுழைந்துள்ளது என்றும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்