இலங்கையில் இருந்து படகு மூலம் தனுஷ்கோடியை அடுத்த மூன்றாம் மணல் தீடையில் அகதியாக ஒருவர் தஞ்சம் அடைந்துள்ளதாக தமிழக கடலோர காவல் படையினர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் குறித்த நபர் விசாரணைக்காக தனுஷ்கோடி காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.