அமைச்சர் மனுஷ நாணயக்கார இலங்கையில் வசித்துவரும் ஆபிரிக்க வம்சாவளியைச் சேர்ந்த சிலருடன் நடனமாடிய வீடியோவானது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
இலங்கையில் புத்தளம் – கல்பிட்டி பகுதியில் ஆபிரிக்க வம்சாவளியை சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.