2019 ஈஸ்டர் தாக்குதல்கள் மற்றும் தற்போதைய தேசிய பாதுகாப்பு நிலைமை குறித்து நாடாளுமன்றத்தில் இன்று விவாதம் இடம்பெறவுள்ளது.
அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் கீழான தீர்மானம் இன்றைய அமர்வின் தொடக்கத்தில் விவாதம் இன்றி அங்கீகரிக்கப்படவுள்ளது.
இதேவேளை, 2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் தாக்குதல்கள் மற்றும் தற்போதைய தேசிய பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பிலான விவாதம் இன்றும் நாளையும் இடம்பெறவுள்ளது.