I.N.D.I.A கூட்டணியில் விரைவில் இணையவுள்ளதாக புதுடெல்லி முதலமைச்சர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லியில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்தரைத்த அரவிந்த் கேஜரிவால், I.N.D.I.A கூட்டணிக்கு ஆம்;ஆத்மி கட்சி ஆதரவளிக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் கூட்டணியின் கொள்கையை நிறைவேற்ற உறுதியாக உள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.