நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட இணைய பாதுகாப்பு சட்டமூலத்திற்கு எதிராக, ஐக்கிய மக்கள் சக்தி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
இணைய அமைப்புகளின் பாதுகாப்பு சட்டமூலம் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் ஆகியன அரசியலமைப்பிற்கு எதிரானது என பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டிவருகின்றனர்.