• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
5 ஆம் நாளாத்  தொடரும் கொக்குதொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப் பணி!

நிதி இல்லை : முடிவுக்கு வரும் கொக்குத் தொடுவாய் அகழ்வுப் பணிகள்?

Ilango Bharathy by Ilango Bharathy
2023/10/05
in இலங்கை, பிரதான செய்திகள், யாழ்ப்பாணம்
69 0
A A
0
31
SHARES
992
VIEWS
Share on FacebookShare on Twitter

கொக்குத் தொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப்  பணிகள்  நிறுத்தப்படும் சூழல்  காணப்படுவதாக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை  சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவா தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் ஒருவர் இன்றைய தினம்  எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்” முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திலுள்ள பிரதான கணக்காளர், அகழ்வுப்  பணிகளை மேற்கொள்வதற்கு  நிதி இல்லை என நேற்றையதினம் (04) கூறியுள்ளார்.

இதனால்  அகழ்வு பணிகள் நிறுத்தப்படக்கூடிய சூழல் காணப்படுவதோடு, உடற்கூற்று பரிசோதனை முடிவுகளும்  தாமதமாகக் கிடைக்கக் கூடிய சாத்தியக் கூறுகள் காணப்படுகின்றன” எனத் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின் அகழ்வாய்வு நடவடிக்கைகள் கடந்த செப்டெம்பர்  மாதம்(06) ஆரம்பிக்கப்பட்டு 15 ஆம் திகதி வரை முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இதன்போது  17 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் மீட்கப்பட்டிருந்தன. இந்நிலையில் குறித்த அகழ்வுப்பணியானது இடைநிறுத்தி வைக்கப்பட்டு ஒக்டோபர் மாதம் மூன்றாம் வாரமளவில் இதே குழுவினரால் மீள ஆரம்பிக்கப்படும் என முல்லைத்தீவு சட்டவைத்திய அதிகாரி கனகசபாபதி  ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்தமை  குறிப்பிடத்தக்கது.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இன்று சர்வதேச ஆசிரியர் தினம்

Next Post

இளைஞர்கள் சிகரெட் வாங்க கட்டுப்பாடு !

Related Posts

கொழும்பு துறைமுகத்தை பாதுகாப்பாக வந்தடைந்த ‘ஐரிஸ் புஷேர்’ கப்பலில் இருந்த 204 பணியாளர்கள்!
இலங்கை

2026-03-06
ஈரானிய கப்பல் விவகாரம்; சர்வதேச உடன்பாடுகளுக்கு அமையவே தீர்மானம் – ஜனாதிபதி அநுர!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!
ஆசிரியர் தெரிவு

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

2026-03-06
பயங்கரவாத தடுப்பு சட்டத்தை நீக்க கோரி மட்டக்களப்பு மாநகரசபையில் தீர்மானம்
கிழக்கு மாகாணம்

பயங்கரவாத தடுப்பு சட்டத்தை நீக்க கோரி மட்டக்களப்பு மாநகரசபையில் தீர்மானம்

2026-03-05
சுரேஷ் சலேயின் கைதுக்கு எதிராக  மனுத் தாக்கல்

சட்டவிரோதமாக மணல் ஏற்றி வந்த டிப்பர் தடம் புரண்டது
யாழ்ப்பாணம்

சட்டவிரோதமாக மணல் ஏற்றி வந்த டிப்பர் தடம் புரண்டது

2026-03-05
Next Post
இளைஞர்கள் சிகரெட் வாங்க கட்டுப்பாடு !

இளைஞர்கள் சிகரெட் வாங்க கட்டுப்பாடு !

சீனா பயணிக்கின்றார் ஜனாதிபதி

சீனா பயணிக்கின்றார் ஜனாதிபதி

புகையிரத கட்டுப்பாட்டாளர்களின் விடுமுறைகள் ரத்து!

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
வட-கிழக்கில் நிலவும் மழை நிலை மேலும் தொடரும்!

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

2026-02-23
நாட்டில்  பிற்பகலுக்கு  பின்னர் வானிலையில் மாற்றம்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

2026-02-24
எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

2026-02-05
கொழும்பு துறைமுகத்தை பாதுகாப்பாக வந்தடைந்த ‘ஐரிஸ் புஷேர்’ கப்பலில் இருந்த 204 பணியாளர்கள்!

கொழும்பு துறைமுகத்தை பாதுகாப்பாக வந்தடைந்த ‘ஐரிஸ் புஷேர்’ கப்பலில் இருந்த 204 பணியாளர்கள்!

0
அதிக ஓட்டங்கள் கொண்ட போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்!

ஐரிஸ் தேனா கப்பலின் அவசர அழைப்பிற்கு பதிலளித்ததாக இந்திய கடற்படை தெரிவிப்பு!

ஐரிஸ் தேனா கப்பலின் அவசர அழைப்பிற்கு பதிலளித்ததாக இந்திய கடற்படை தெரிவிப்பு!

0
ஈரானிய கப்பல் விவகாரம்; சர்வதேச உடன்பாடுகளுக்கு அமையவே தீர்மானம் – ஜனாதிபதி அநுர!

ஈரானிய கப்பல் விவகாரம்; சர்வதேச உடன்பாடுகளுக்கு அமையவே தீர்மானம் – ஜனாதிபதி அநுர!

0
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

0
கொழும்பு துறைமுகத்தை பாதுகாப்பாக வந்தடைந்த ‘ஐரிஸ் புஷேர்’ கப்பலில் இருந்த 204 பணியாளர்கள்!

கொழும்பு துறைமுகத்தை பாதுகாப்பாக வந்தடைந்த ‘ஐரிஸ் புஷேர்’ கப்பலில் இருந்த 204 பணியாளர்கள்!

2026-03-06
அதிக ஓட்டங்கள் கொண்ட போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்!

அதிக ஓட்டங்கள் கொண்ட போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்!

2026-03-06
ஐரிஸ் தேனா கப்பலின் அவசர அழைப்பிற்கு பதிலளித்ததாக இந்திய கடற்படை தெரிவிப்பு!

ஐரிஸ் தேனா கப்பலின் அவசர அழைப்பிற்கு பதிலளித்ததாக இந்திய கடற்படை தெரிவிப்பு!

2026-03-06
ஈரானிய கப்பல் விவகாரம்; சர்வதேச உடன்பாடுகளுக்கு அமையவே தீர்மானம் – ஜனாதிபதி அநுர!

ஈரானிய கப்பல் விவகாரம்; சர்வதேச உடன்பாடுகளுக்கு அமையவே தீர்மானம் – ஜனாதிபதி அநுர!

2026-03-06
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

2026-03-06

Recent News

கொழும்பு துறைமுகத்தை பாதுகாப்பாக வந்தடைந்த ‘ஐரிஸ் புஷேர்’ கப்பலில் இருந்த 204 பணியாளர்கள்!

கொழும்பு துறைமுகத்தை பாதுகாப்பாக வந்தடைந்த ‘ஐரிஸ் புஷேர்’ கப்பலில் இருந்த 204 பணியாளர்கள்!

2026-03-06
அதிக ஓட்டங்கள் கொண்ட போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்!

அதிக ஓட்டங்கள் கொண்ட போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்!

2026-03-06
ஐரிஸ் தேனா கப்பலின் அவசர அழைப்பிற்கு பதிலளித்ததாக இந்திய கடற்படை தெரிவிப்பு!

ஐரிஸ் தேனா கப்பலின் அவசர அழைப்பிற்கு பதிலளித்ததாக இந்திய கடற்படை தெரிவிப்பு!

2026-03-06
ஈரானிய கப்பல் விவகாரம்; சர்வதேச உடன்பாடுகளுக்கு அமையவே தீர்மானம் – ஜனாதிபதி அநுர!

ஈரானிய கப்பல் விவகாரம்; சர்வதேச உடன்பாடுகளுக்கு அமையவே தீர்மானம் – ஜனாதிபதி அநுர!

2026-03-06
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.