நுவரெலியாவிலிருந்து பதுளை நோக்கி பயணித்த லொறியொன்று நுவரெலியா பதுளை பிரதான வீதி ஹக்கல பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தின்போது லொறியின் சாரதி மற்றும் அவரின் உதவியாளர் இருந்த நிலையில் சாரதி மாத்திரம் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கபப்டடுள்ளார்.
கட்டுப்பாட்டை இழந்து வீதியை விடடு விலகி சுமார் 50 அடி பள்ளத்தில் விழுந்து குறித்த லொறி விபத்துக்குள்ளாகியுள்ளது.