உலக முடிவு அமைந்துள்ள இடத்ததை நோக்கி செல்லும் பிரதான வீதி மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ரெந்தபொல அம்பேவல லோகந்தய வீதியே இவ்வாறு மண்சரிவு காரணமாக மூடப்பட்டுள்ளது.
3ஆம் கிலோமீற்றர் மின்கம்பத்திற்கு அருகில் உள்ள வீதி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாக கெப்பெட்டிபொல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.