அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாய் பெறுமதி இன்று வியாழக்கிழமை நிலையாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று மத்திய வங்கி வெளியிட்ட நாணய மாற்று விகிதங்களுடன் ஒப்புடையுகையில் இலங்கையில் உள்ள வங்கிகளின் கொள்விலை மற்றும் விற்பனை விலைகள் கீழே இணைக்கப்பட்டுள்ளன.
மக்கள் வங்கி – கொள்விலை 316.18 – விற்பனை விலை 329.37
சம்பத் வங்கி – கொள்விலை 318.00 – விற்பனை விலை 328.00
கொமர்சல் வங்கி – கொள்விலை 316.71 – விற்பனை விலை 328.50