இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் தலைவி சாமரி அத்தபத்து சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் செப்டம்பர் மாதத்திற்கான சிறந்த துடுப்பாட்ட வீராங்கனையாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
தென்னாப்பிரிக்க வீரர்கள் லாரா வோல்வாட் மற்றும் நாடின் டி கிளர்க் ஆகியோரை வீழ்த்தி ஐசிசியின் செப்டம்பர் மாத கிரிக்கெட் வீராங்கனைக்கான விருதை சாமரி அத்தபத்து வென்றுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை அறிவித்துள்ளது.