• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
பங்காரு அடிகளார் காலமானார்!

பங்காரு அடிகளார் காலமானார்!

Ilango Bharathy by Ilango Bharathy
2023/10/20
in இந்தியா, தமிழகம்
69 1
A A
0
31
SHARES
998
VIEWS
Share on FacebookShare on Twitter

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் ஆன்மிக குருவான  பங்காரு அடிகளார்  திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக நேற்று  தனது 82 ஆவது வயதில் காலமானார்.

இந்நிலையில்  அவரது உடல் பொதுமக்களின்  அஞ்சலிக்காக, அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ள நிலையில் ஆயிரக்கணக்கான மக்கள் மேல்மருவத்தூருக்கு வருகைதந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இதனிடையே பங்காரு அடிகளாருக்கு அஞ்சலி செலுத்துவதற்காக  தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மேல்மருவத்தூர் செல்லவுள்ளார் எனவும், அவரது உடல் அரசு மரியாதையுடன் இன்று   நல்லடக்கம் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பங்காரு அடிகளாரின் உடலுக்கு அஞ்சலி செலுத்த பல்லாயிரக்கணக்கான மக்கள் கூட வாய்ப்பு உள்ளதால் சுமார் 2,000 பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

புயலால் பாதிக்கப்பட்ட யாழ். கடற்றொழிலாளர்களுக்கு வலைகள் வழங்கி வைப்பு!

Next Post

வடக்கு – கிழக்கில் ஹர்த்தால் : வழமை போல் இயங்கும் பாடசலைகள்!

Related Posts

போதைப்பொருள் இல்லாத தமிழ்நாடு விழிப்புணர்வுப் பிரச்சாரம் முதல்வர் விஜய் தலைமையில்!
ஆசிரியர் தெரிவு

போதைப்பொருள் இல்லாத தமிழ்நாடு விழிப்புணர்வுப் பிரச்சாரம் முதல்வர் விஜய் தலைமையில்!

2026-08-11
அதானிக்கு எதிரான குற்றவியல் வழக்கை கைவிட்ட அமெரிக்க நீதிமன்றம்! 
இந்தியா

அதானிக்கு எதிரான குற்றவியல் வழக்கை கைவிட்ட அமெரிக்க நீதிமன்றம்! 

2026-08-11
நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்  – மத்திய அரசுக்கு விஜய் கடிதம்
இந்தியா

தமிழக சட்டசபையில் முதலமைச்சர் விஜய் கொண்டு வந்த ‘தமிழ்த்தாய் வாழ்த்து’ தனித்தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்!

2026-08-10
ஜார்க்கண்டில் 16வது நாளாக நீடிக்கும் மாணவர்கள் போராட்டம்; இரு தரப்பினர் இடையே துப்பாக்கிச்சூடு!
இந்தியா

அரசு பணியாளர் பரீட்சை முறைகேடு; ஜார்கண்டில் மாணவர்கள் தடுப்புகளை மீறி பேரணி!

2026-08-10
இந்தியா

எவரெஸ்ட் சிகரத்தில் 30 ஆண்டுகளாக இருந்த ‘கிரீன் பூட்ஸ்’ உடல் மீட்பு: இந்தியா அதிரடி நடவடிக்கை!

2026-08-09
ஜார்க்கண்டில் 16வது நாளாக நீடிக்கும் மாணவர்கள் போராட்டம்; இரு தரப்பினர் இடையே துப்பாக்கிச்சூடு!
இந்தியா

ஜார்க்கண்டில் 16வது நாளாக நீடிக்கும் மாணவர்கள் போராட்டம்; இரு தரப்பினர் இடையே துப்பாக்கிச்சூடு!

2026-08-09
Next Post
வடக்கு – கிழக்கில் ஹர்த்தால் : வழமை போல் இயங்கும் பாடசலைகள்!

வடக்கு – கிழக்கில் ஹர்த்தால் : வழமை போல் இயங்கும் பாடசலைகள்!

ஹர்த்தாலால் முடங்கிய கிளிநொச்சி மாவட்டம்

ஹர்த்தாலால் முடங்கிய கிளிநொச்சி மாவட்டம்

ஈஸ்டர் தாக்குதல்; நாடாளுமன்றத்தில் சஜித் தெரிவித்த கருத்தால் பரபரப்பு!

மின்கட்டணத்தை உயர்த்தியமை சட்டவிரோதச் செயலாகும்!

blank
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.