• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home முக்கிய செய்திகள்
காஸாவில் சிக்கியுள்ள இலங்கையர்களுக்கு ஓர் நற்செய்தி

Ilango Bharathy by Ilango Bharathy
2023/11/02
in முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
970
VIEWS
Share on FacebookShare on Twitter

காஸா பகுதியில் சிக்கியுள்ள இலங்கையைச் சேர்ந்த 17 பேர், ரஃபா கேட் ஊடாக எகிப்திற்குள் நுழைய அனுமதிக்கப்பட்டுள்ளனர் என வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தின் பேச்சாளர் காமினி செனரத் யாப்பா தெரிவித்துள்ளார்.

இன்று (02) காலை இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்” குறித்த குழுவைச் சேர்ந்த சுமார் 15 பேர் இன்று மதியம் 12 மணிக்குள் எகிப்தை அடைய உள்ளனர். “இதற்குத் தேவையான பணிகளை எகிப்து தூதரகமும், பாலஸ்தீனத்திலுள்ள பிரதிநிதி அலுவலகமும் செய்து வருகின்றன.

அதன்படி அவர்கள் பத்திரமாக எகிப்தை அடையப் போகிறார்கள்” என காமினி செனரத் யாப்பா தெரிவித்தார்.

இதேவேளை, காணாமல் போன இலங்கையர் ஹமாஸ் அமைப்பினரால் பிடிக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது எனவும், அவரை மீட்பதற்கு தேவையான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மட்டக்களப்பு மாவட்டத்தில் மாவீரர் துயிலும் இல்லங்களை தூய்மைப்படுத்தும் செயற்பாடுகள் ஆரம்பம்

Next Post

இன்று முதல் அமுலாகும் புதிய வீதி திட்டம்

Related Posts

மும்பையில் 15000 பேரை ​கொல்ல சதித்திட்டம் தீட்டியவர் கைது!
இந்தியா

மும்பையில் 15000 பேரை ​கொல்ல சதித்திட்டம் தீட்டியவர் கைது!

2026-06-29
இலங்கை இசை உலகிற்கு பேரிழப்பு: பாடகர் அசித மறைவு
இலங்கை

தாக்குதல்கள் நிறுத்தம்; மீண்டும் பேச்சுவார்த்தைக்கு ஈரான் – அமெரிக்கா இணக்கம்!
அமொிக்கா

பொசொன் தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும்18,412 தன்சால்கள் பதிவு!

பிரதமரின் பொசொன் வாழ்த்துச் செய்தி!
இலங்கை

பிரதமரின் பொசொன் வாழ்த்துச் செய்தி!

2026-06-29
ஜனாதிபதியின் பொசொன் வாழ்த்துச் செய்தி!
இலங்கை

ஜனாதிபதியின் பொசொன் வாழ்த்துச் செய்தி!

2026-06-29
Next Post
இன்று முதல் அமுலாகும் புதிய வீதி திட்டம்

இன்று முதல் அமுலாகும் புதிய வீதி திட்டம்

டபிள்யூ.டி.ஏ. பைனஸ்ல் டென்னிஸ் இன்றைய போட்டி விபரம் !

டீசல் பேருந்துகள் உள்நுழைய தடை

டீசல் பேருந்துகள் உள்நுழைய தடை

blank
  • Trending
  • Comments
  • Latest
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
மும்பையில் 15000 பேரை ​கொல்ல சதித்திட்டம் தீட்டியவர் கைது!

மும்பையில் 15000 பேரை ​கொல்ல சதித்திட்டம் தீட்டியவர் கைது!

0
இலங்கை இசை உலகிற்கு பேரிழப்பு: பாடகர் அசித மறைவு

இலங்கை இசை உலகிற்கு பேரிழப்பு: பாடகர் அசித மறைவு

0
வாகன விபத்தில்  தாயும் மகனும்  பலி

இலங்கையில் வெவ்வேறு இடங்களில் நிகழ்ந்த விபத்துகளில் இரு இளைஞர்கள் உட்பட நால்வர் உயிரிழப்பு !

0
கடவுச்சீட்டுக்களை தனியார் நிறுவனங்களிடமிருந்து கொள்வனவு  செய்ய தடை?

துப்பாக்கியை காணாமல் ஆகிய பொறுப்பதிகாரிக்கு விளக்கமறியல்!

0
1,500-ஐ நெருங்கும் வெனிசலா நிலநடுக்க உயிரிழப்பு;  மீட்புப் பணிகள் தீவிரம்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.