ஏவுகணை தாக்குதல்களில் இருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள இஸ்ரேல் அமைத்துள்ள சக்திவாய்ந்த கவசமான அயர்ன் டோம் இன்டர்செப்டர் பழுதடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த அமைப்பில் இருந்து சென்ற ஏவுகணைகள் டெல் அவிவில் உள்ள வீடுகள் மற்றும் வைத்தியசாலையை தாக்கியதாக காணொளிகள் வெளியாகியுள்ளன.
Israel’s Iron Dome interceptor has reportedly malfunctioned. The system’s missiles have been seen doing U-turns and hitting houses and a hospital in Tel Aviv. pic.twitter.com/inmlneskXK
— Quds News Network (@QudsNen) November 5, 2023