இலங்கைக்கு வருகை தந்துள்ள இலங்கைக்கான சீன தூதுவர் கி ஸென் ஹொங் தலைமையிலான குழுவினர் இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தனர்.
இதன்போது யாழ் மக்களுக்கு சீன அரசின் உலர் உணவுப் பொதிகளையும் குறித்த குழுவினர் வழங்கி வைத்தனர்.

© 2021 Athavan Media, All rights reserved.