இந்தோனேசியாவின் பண்டா கடல் பகுதியில் பாரிய நிலநடுக்கம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
7.2 ரிக்டர் அளவுகோலில் குறித்த நிலநடுக்கம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அத்துடன் குறித்த நிலநடுக்கத்தினால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என்றும் பொருள் மற்றும் உயிர் தேசங்கள் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது,