அல்-ஷிஃபா வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்த தாக்குதலில் பலர் உயிரிழந்துள்ளதோடு பலர் காயமடைந்துள்ளனர் என பாலஸ்தீனிய செய்தி நிறுவனம் வஃபா தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் மேகொண்ட செல் தாக்குதலில் பலர் உயிரிழந்த சில மணி நேரங்களிலேயே இந்த புதிய தாக்குதல் இடம்பெற்றுள்ளது.