யாழில் நேற்றைய தினம் நலன்புரி கொடுப்பனவை பெற சென்ற வயது முதிர்ந்த பெண்ணொருவர் திடீரென ஏற்பட்ட சுகவீனம் காரணமாக மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் – பருத்தித்துறை , கற்கோவளம் பகுதியை சேர்ந்த அமிர்தலிங்கம் கமலேஸ்வரி என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.