ஒக்டோபர் 7 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் பின்னர் கைது செய்த மேலும் 137 பணயக்கைதிகளை ஹமாஸ் வைத்திருப்பதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.
இந்த பணயக்கைதிகளில் நான்கு மற்றும் 10 மாத வயதுடைய இரண்டு குழந்தைகளும் அடங்குவர், அவர்கள் இறந்துவிட்டதாகவும் ஹமாஸ் கூறுகிறது.
86 இஸ்ரேலியர்கள் மற்றும் 24 வெளிநாட்டவர்கள் என ஹமாஸ் இதுவரை 110 பணயக்கைதிகளை விடுவித்துள்ளது.