காசாவில் தடுத்து வைக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இன்று செவ்வாய்க்கிழமை இஸ்ரேல் பிரதமரை சந்திப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
போர் நிறுத்தத்தின் போது, ஹமாஸால் பிடிக்கப்பட்ட சுமார் 240 பேரில் 105 பணயக்கைதிகள் அவர்களது குடும்பங்களுடன் மீண்டும் இணைந்துள்ளனர்.
இருப்பினும் மீதமுள்ளவர்களின் உறவினர்கள் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவையும் அமைச்சரையும் சந்திக்க முயற்சி செய்து வருகின்றனர்.