• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
சீரற்ற காலநிலை : முல்லைத்தீவு மாவட்டம் கடுமையாகப் பாதிப்பு!

சீரற்ற காலநிலை : முல்லைத்தீவு மாவட்டம் கடுமையாகப் பாதிப்பு!

Thavanathan Ravivarman by Thavanathan Ravivarman
2023/12/20
in இலங்கை, பிரதான செய்திகள், முல்லைத்தீவு, வட மாகாணம்
69 1
A A
0
30
SHARES
994
VIEWS
Share on FacebookShare on Twitter

வடமாகாணத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் கனமழையினால் முல்லைத்தீவு மாவட்டம் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது.

இந்த மாவட்டத்தில் மாத்திரம் 2,113 குடும்பங்களை சேர்ந்த 6,268 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

முல்லைத்தீவு, மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவில் அம்பாள்புரம், கரும்புள்ளியான், ஒட்டறுத்தகுளம், நட்டாங்கண்டல், பாண்டியன்குளம், செல்வபுரம், பாலிநகர், சிராட்டிகுளம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 333 குடும்பங்களை சேர்ந்த 1,076 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் மாங்குளம், பனிக்கன்குளம், பண்டாரவன்னி, கருவேலன்கண்டல், இந்துபுரம், தட்டையர்மலை, புளியங்குளம், கூழாமுறிப்பு உள்ளிட்ட ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளை சேர்ந்த 592 குடும்பங்களை சேர்ந்த 1,748 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கள்ளப்பாடு, சிலாவத்தை, செல்வபுரம், வற்றாப்பளை, தண்ணிமுறிப்பு, முள்ளியவளை தெற்கு, கொக்குத்தொடுவாய் வடக்கு, செம்மலை, மற்றும் உப்புமாவெளி உள்ளிட்ட கிராம அலுவலர் பிரிவுகளை சேர்ந்த 450 குடும்பங்களை சேர்ந்த 1,366 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவில் அணிஞ்சியன்குளம், உயிலங்குளம், ஆலங்குளம், மல்லாவி, யோகபுரம் கிழக்கு, அமைதிபுரம், புத்துவெட்டுவான், பழையமுறிகண்டி, திருநகர் உள்ளிட்;ட கிராம அலுவலர் பிரிவுகளை சேர்ந்த 251 குடும்பங்களை சேர்ந்த 765 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதேநேரம், புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவில் புதுக்குடியிருப்பு மேற்கு, தேவிபுரம், மாணிக்கபுரம், உடையார்கட்டு வடக்கு, உடையார்கட்டு தெற்கு மற்றும் வள்ளிபுனம் மன்னாகண்டல் ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளை சேர்ந்த 472 குடும்பங்களை சேர்ந்த 1,277 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வெலிஓயா பிரதேச செயலாளர் பிரிவில் 15 குடும்பங்களை சேர்ந்த 36 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு மொத்தமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் 2113 குடும்பங்களை சேர்ந்த 6268 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்கள் 7 இடைத்தங்கல் முகாம்களில் தற்போது தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அனர்த்த நிலைமை ஓரளவு குறைந்து வருகின்ற நிலையில் தற்போது 2 இடைத்தங்கல் முகாம்களில் 176 குடும்பங்களை சேர்ந்த 524 பேர் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கான சமைத்த உணவு மற்றும் அத்தியாவசிய தேவைகளை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related

Tags: Athavan Newsweather report
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

தீர்வு இல்லாவிட்டால் தொடர் போராட்டம் : அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்!

Next Post

பரேட் சட்டத்தை அரசாங்கம் கைவிட வேண்டும் : சஜித் பிரேமதாஸ!

Related Posts

நாட்டின் பல பகுதிகளில் காற்று மாசுபாடு அளவு மீண்டும் அதிகரிப்பு!
இலங்கை

நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில்!

2026-03-04
2026 பெப்ரவரியில் அதிக சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை!
இலங்கை

2026 பெப்ரவரியில் அதிக சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை!

2026-03-04
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!
ஆசிரியர் தெரிவு

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

2026-03-04
பெண்களுக்கு ஏற்படவுள்ள பாதிப்பு குறித்து  கவனயீர்ப்பு  போராட்டம்
மன்னாா்

பெண்களுக்கு ஏற்படவுள்ள பாதிப்பு குறித்து கவனயீர்ப்பு போராட்டம்

2026-03-03
இலங்கை

மத்தியகிழக்கு போர் சூழல் தொடர்பில் ரணிலின் நிலைப்பாடு!

2026-03-03
குமார் சங்கக்காரவின் தந்தை காலமானார்
இலங்கை

குமார் சங்கக்காரவின் தந்தை காலமானார்

2026-03-03
Next Post
மின்சாரத்துறையில் இடம்பெற்ற மற்றுமொரு பாரிய ஊழல் : சஜித் வெளிக்கொண்டு வந்த தகவல்!

பரேட் சட்டத்தை அரசாங்கம் கைவிட வேண்டும் : சஜித் பிரேமதாஸ!

யாழ். சிறுமியின் கை அகற்றப்பட்ட விவகாரம் :  உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்படும் – சுகாதார அமைச்சு

யாழ். போதனா வைத்தியசாலைக்கு வரும் பார்வையாளர்களுக்கு விசேட அறிவிப்பு!

யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவி மாயம்!

யாழ். பல்கலைக்கழக மாணவன் போதைப்பொருளுடன் கைது!

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
வட-கிழக்கில் நிலவும் மழை நிலை மேலும் தொடரும்!

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

2026-02-23
நாட்டில்  பிற்பகலுக்கு  பின்னர் வானிலையில் மாற்றம்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

2026-02-24
எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

2026-02-05
நாட்டின் பல பகுதிகளில் காற்று மாசுபாடு அளவு மீண்டும் அதிகரிப்பு!

நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில்!

0
டி:20 உலகக் கிண்ணம்; முதலாவது அரையிறுதிப் போட்டி இன்று!

டி:20 உலகக் கிண்ணம்; முதலாவது அரையிறுதிப் போட்டி இன்று!

0
விரிவடையும் மத்திய கிழக்கு மோதல்; எண்ணெய் விலை உயர்வு, பங்குச் சந்தை சரிவு!

விரிவடையும் மத்திய கிழக்கு மோதல்; எண்ணெய் விலை உயர்வு, பங்குச் சந்தை சரிவு!

0
2026 பெப்ரவரியில் அதிக சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை!

2026 பெப்ரவரியில் அதிக சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை!

0
மத்திய கிழக்கு பதற்றம்; IMF எச்சரிக்கை!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.