இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் 5 நாள் சுற்றுப்பயணமாக ரஷ்யாவுக்கு சென்றுள்ளார்.
இந்நிலையில், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், ரஷ்யாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இதன்போது வர்த்தகம், எரிசக்தி, பாதுகாப்பு ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை ஏற்படுத்திக்கொள்வது குறித்து இருவரும் கலந்துரையாடியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது