ரஷ்யாவிற்கு எதிரான பொருளாதாரத் தடைகளை மேற்லக நாடுகள் கடுமையாக்க வேண்டும் என போலந்து கேட்டுக்கொண்டுள்ளது.
மேலும் உக்ரைன் மீதான மொஸ்கோவின் சமீபத்திய ஷெல் தாக்குதலுக்கு பதிலளிக்கும் விதமாக நீண்ட தூர ஏவுகணைகளை கியிவ்விற்கு வழங்க வேண்டும் என்றும் போலந்து வலியுறுத்தியுள்ளது.
உக்ரைன் மீதான சமீபத்திய தாக்குதலுக்கு புடின் புரிந்துகொள்ளும் மொழியில் பதிலளிக்க வேண்டும் என போலந்து வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.