இடைநிறுத்தப்பட்டுள்ள வேலைநிறுத்தப் போராட்டத்தை எதிர்வரும் பெப்ரவரி முதலாம் திகதி மீள ஆரம்பிக்க சுகாதாரத் துறை தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன.
இன்று (18) இடம்பெற்ற விசேட மாநாட்டிலேயே அவர்கள் இதனைக் குறிப்பிட்டுள்ளனர்.

© 2026 Athavan Media, All rights reserved.