• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
ஜனாதிபதியால் யாழ் மாவட்டத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது!

Ilango Bharathy by Ilango Bharathy
2024/02/01
in இலங்கை, பிரதான செய்திகள்
68 1
A A
0
29
SHARES
983
VIEWS
Share on FacebookShare on Twitter

ஜனாதிபதியால் யாழ் மாவட்டத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக  கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

யாழ் வேலணை பிரதேச செயலகத்தில் இன்று இடம்பெற்ற பிரதேச அபிவிருத்திக் குழு கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்”  கிடைக்கின்ற சந்தர்ப்பங்களை எமது மக்களுக்காகப்  பயன்படுத்துவதே எனது வழக்கம். அதற்கிணங்க  சுமார் மூன்று வருடங்களுக்கு பின்னர் ஐனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களினால் பன்முகப்படுத்தப்பட்ட நிதியின் ஊடாக எமது மாவட்டத்திற்கும் கூடுதலான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த நிதியை மக்களின் அவசிய தேவைகளுக்கு பயன் படைத்துவதையே நான்  விரும்புகின்றேன். அத்துடன் அதனை உறுதிப்படுத்த வேண்டிய தேவை அதிகாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் இருக்க வேண்டும்” இவ்வாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

Related

Tags: Jaffna
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

சிறீதரனுக்கும் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகருக்கும் இடையில் சந்திப்பு!

Next Post

நாட்டில் வானிலையில் மாற்றம்!

Related Posts

அரசாங்கத்திற்கு எதிராக கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்!
இலங்கை

2026-04-30
ஊடகவியலாளர் தராகி சிவராமின் 21 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு அனுஷ்டிப்பு!

நெடுந்தீவு – குறிகட்டுவான் சமுத்திர தேவா படகினை புனரமைக்க 2.614 மில்லியன் ரூபா ஒதுக்கீடு!

சீரற்ற காலநிலை: அதிரடி அறிவிப்பை வெளியிட்ட இலங்கை கிரிக்கெட் சபை
இலங்கை

கிரிக்கெட் மறுசீரமைப்பு குழுவின் தலைவராக எரான் விக்கிரமரத்ன பதவியேற்பு

2026-04-30
2022 ஆம் ஆண்டுக்குப் பின் உச்சம் தொட்ட எண்ணெய் விலை!
உலகம்

மரத்திலிருந்து தவறி வீழ்ந்த நபர் உயிரிழப்பு!
இலங்கை

மரத்திலிருந்து தவறி வீழ்ந்த நபர் உயிரிழப்பு!

2026-04-30
Next Post
வானிலை தொடர்பான அறிவிப்பு

நாட்டில் வானிலையில் மாற்றம்!

17 தொழிற்சங்கங்களின் ஒன்றிணைந்த தொழிற்சங்க நடவடிக்கை

சுகாதார பணிப்புறக்கணிப்பு போராட்டம் தொடர்கின்றது!

கைதிகள் அச்சுறுத்தல் – லொஹானின் செயற்பாடு தொடர்பாக விசாரணைகளை முன்னெடுக்குமாறு உத்தரவு!

லொஹான் ரத்வத்தவிற்கு எதிராக நடவடிக்கை எடுக்க தவறிய பொலிஸாருக்கு எதிராக சட்ட நடவடிக்கை

blank
  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
கம்பஹாவில் 15 மணி நேர நீர்வெட்டு!

24 மணிநேர நீர்வெட்டு குறித்த அறிவிப்பு!

2026-04-02
இந்தியாவில் கடந்த ஆண்டில் டிஜிட்டல் நிதி மோசடிகளால் பாரிய பணத்தொகை இழப்பு!

இந்தியாவில் கடந்த ஆண்டில் டிஜிட்டல் நிதி மோசடிகளால் பாரிய பணத்தொகை இழப்பு!

0
அரசாங்கத்திற்கு எதிராக கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்!

அரசாங்கத்திற்கு எதிராக கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்!

0
ஊடகவியலாளர் தராகி சிவராமின் 21 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு அனுஷ்டிப்பு!

ஊடகவியலாளர் தராகி சிவராமின் 21 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு அனுஷ்டிப்பு!

0
நெடுந்தீவு – குறிகட்டுவான் சமுத்திர தேவா படகினை புனரமைக்க 2.614 மில்லியன் ரூபா ஒதுக்கீடு!

நெடுந்தீவு – குறிகட்டுவான் சமுத்திர தேவா படகினை புனரமைக்க 2.614 மில்லியன் ரூபா ஒதுக்கீடு!

0
ஈரான் போரால் அமெரிக்காவுக்கு 25 பில்லியன் டொலர் செலவு – பென்டகன் தகவல்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.