இந்தோனேசியாவில் ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதி தேர்தலுடன் பொதுத் தேர்தலும் இன்று (புதன்கிழமை) நடைபெற்றுக்கொண்டுடிருக்கின்றது
அந்நாட்டு நேரப்படி காலை 7 மணிக்கு வாக்கெடுப்புகள் ஆரம்பமாகியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
அதன்படி 270 மில்லியன் மக்கள் தொகையை கொண்ட இந்தோனேசியாவில் 204 மில்லியனுக்கும் அதிகமானோர் வாக்களிக்க தகுதிபெற்றுள்ளதுடன் இன்று மாலை முதற்கட்ட முடிவு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.