• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
மைத்திரிபால சிறிசேனவுடன் அமெரிக்க இராஜாங்க பிரதி உதவிச் செயலாளர் சந்திப்பு!

Rahul by Rahul
2024/02/15
in இலங்கை, கொழும்பு, பிரதான செய்திகள்
68 1
A A
0
29
SHARES
979
VIEWS
Share on FacebookShare on Twitter

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான பிரதி உதவிச் செயலாளர் அஃப்ரின் அக்தருக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தில் நேற்று இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இதன்போது இலங்கையின் அரசியல் நிலவரங்கள் குறித்து நீண்ட கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளதுடன், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினால் உருவாக்கப்பட்ட கூட்டணி மற்றும் இருதரப்பு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடல் இடம்பெற்றிருந்தன.

மேலும் இராஜாங்கத் திணைக்களத்தின் பிரதி உதவிச் செயலாளருடன் ஆக்கபூர்வமான கலந்துரையாடலில் ஈடுபட்ட முன்னாள் ஜனாதிபதி, இலங்கைக்கு வழங்கிய ஆதரவிற்கும் தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.

அத்துடன் இக்கலந்துரையாடலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வெளிவிவகார செயலாளர் சஜிந்த வாஸ் குணவர்தன, இலங்கை தேசிய கட்சியின் மத்திய குழு உறுப்பினர் கலாநிதி சமில லியனகே, இலங்கை தொழில் வல்லுநர்கள் அமைப்பின் தலைவர் ஆகியோர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: MaithripalameetingupdatsUSA
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இணையவழிப் பாதுகாப்புச் சட்டம் அரசியலமைப்பிற்கு முரணானது அல்ல : ஐக்கிய தேசியக் கட்சி!

Next Post

மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பில் கருத்துக் கணிப்பு!

Related Posts

இங்கிலாந்து, வேல்ஸிலுள்ள சுகாதார ஊழியர்களுக்கு 3.3% சம்பள உயர்வு!
இங்கிலாந்து

இங்கிலாந்து, வேல்ஸிலுள்ள சுகாதார ஊழியர்களுக்கு 3.3% சம்பள உயர்வு!

2026-02-13
பாடசாலைகளின் முதலாம் தவணையின் முதலாம் கட்டம் இன்றுடன் நிறைவு
இலங்கை

பங்களாதேஷ் தேர்தலில் வெற்றி பெற்ற தாரிக் ரஹ்மானுக்கு இந்தியப் பிரதமர் மோடி வாழ்த்து!
இந்தியா

யாழ். பழக்கடை விவகாரம்; முதல்வரின் செயலில் சந்தேகம் – முன்னாள் முதல்வர் யோகேஸ்வரி காட்டம்!

முருத்தெட்டுவே ஆனந்த தேரரைச் சந்தித்தார் எதிர்க்கட்சித் தலைவர்!

இந்தியா – பாகிஸ்தான் போட்டி மழையால் பாதிக்கப்படும் வாய்ப்பு?
கிரிக்கெட்

இந்தியா – பாகிஸ்தான் போட்டி மழையால் பாதிக்கப்படும் வாய்ப்பு?

2026-02-13
Next Post
மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பில் கருத்துக் கணிப்பு!

மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பில் கருத்துக் கணிப்பு!

இந்திய- இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இன்று பலப் பரீட்சை

தேர்தலுக்கான ஆதரவு குறித்து தீர்மானம் இல்லை! – சந்திரிக்கா குமாரதுங்க

தேர்தலுக்கான ஆதரவு குறித்து தீர்மானம் இல்லை! - சந்திரிக்கா குமாரதுங்க

  • Trending
  • Comments
  • Latest
எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

2026-02-05
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

2026-01-29
இந்தியா – பாகிஸ்தான் மட்டுமல்ல, பெப்ரவரி 15 அன்று கொழும்பில் பங்களாதேஷும் பங்கெடுக்கும்!

2026-02-12
டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

2026-01-29
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
பன்னாட்டு பாதுகாப்பு முயற்சிக்கு அழைப்பு விடுக்கத் தயாராகும் இங்கிலாந்துப் பிரதமர்

தனுஷ் – மிருணாள் தாக்கூர் திருமணமா?

தனுஷ் – மிருணாள் தாக்கூர் திருமணமா?

0
இங்கிலாந்து, வேல்ஸிலுள்ள சுகாதார ஊழியர்களுக்கு 3.3% சம்பள உயர்வு!

இங்கிலாந்து, வேல்ஸிலுள்ள சுகாதார ஊழியர்களுக்கு 3.3% சம்பள உயர்வு!

0
பாடசாலைகளின் முதலாம் தவணையின் முதலாம் கட்டம் இன்றுடன் நிறைவு

பாடசாலைகளின் முதலாம் தவணையின் முதலாம் கட்டம் இன்றுடன் நிறைவு

0
ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் அடுத்த தலைவராக ரியான் பராக்?

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.