• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
அல்லைப்பிட்டிச் சூட்டுச் சம்பவம் குறித்து 15 பேரிடம் விசாரிக்க வேண்டும்

Hanushya P by Hanushya P
2026/08/08
in இலங்கை, வட மாகாணம்
67 1
A A
0
29
SHARES
967
VIEWS
Share on FacebookShare on Twitter

யாழ்ப்பாணம் – அல்லைப் பிட்டியில் ஊர்காவற்றுறைப் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி 17 வயதான சிறுவன் உயிரிழந்த வழக்கில் 15 பேரிடம் ஆரம்ப விசாரணை நடத்த வேண்டும் என மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவு அறிக்கை வழங்கியுள்ளது.

ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் நீதிபதி அனிபாரஜீப் முன்னிலையில் நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டது. இதன்போது பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் இந்த விசாரணையை விரைவில் முன்னெடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர்.

இதனைக் கருத்தில் எடுத்த நீதிமன்றம் விரைவான விசாரணைக்கான கட்டளைகளைப் பிறப்பித்தது. அதன்படி இரண்டு பொதுமக்கள்இ ஊர்காவற்றுறை பொலிஸார் யாழ். குற்ற விசாரணைப் பிரிவினர்,  சட்ட மருத்துவ அதிகாரி உள்ளிட்ட 15 பேரை நீதிமன்றத்துக்கு செப்ரெம்பர் 4ஆம் திகதி அழைத்து அவர்களிடம் ஆரம்ப விசாரணை நடத்த வேண்டும் என்றும்இ இதற்கான அழைப்புக் கட்டளையை உடனடியாக அனுப்புமாறும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

முன்பதாகஇ வேலணை அல்லைப்பிட்டிப் பகுதியில் கடந்த பெப்ரவரி மாதம் 10ஆம் திகதி அதிகாலை பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்ட பொலிஸார்,  1.15 மணியளவில் யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டிப் பகுதியில் ஹைஏஸ் ஒன்றை இடைமறித்திருந்தனர். எனினும் அந்த ஹைஏஸ் வாகனம் பொலிஸாரின் உத்தரவுக்குக் கட்டுப்படாமல் வேகமாகப் பயணித்துள்ளது.

இதைத் தொடர்ந்து பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் வாகனத்தைச் செலுத்திச் சென்ற 17 வயதான சிறுவன் உயிரிழந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related

Tags: death of a 17-year-old boyJaffna – Initial investigationPolice in Allaipitiya
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மத்திய மாகாண சவாட் கிக் பாக்ஸிங் சாம்பியன்ஷிப் 2026 சிறப்பாக நிறைவு

Next Post

இமாச்சலப் பிரதேசத்தில் கோரப் பேருந்து விபத்து: 8 பேர் உயிரிழப்பு ; 10 பேர் காயம்!

Related Posts

மத்திய மாகாண சவாட் கிக் பாக்ஸிங் சாம்பியன்ஷிப் 2026 சிறப்பாக நிறைவு
இலங்கை

2026-08-08
இலங்கையின் அதிகாரப்பூர்வ வெளிநாட்டு கையிருப்பு 6,591 மில்லியன் டொலராக அதிகரிப்பு: மத்திய வங்கி தகவல்!

பெட்ரோலிய விநியோகஸ்தர்கள் சங்கத்தின் மேற்கு மாகாணக் கிளை நாளை திறந்து வைப்பு!

எல்லைத்தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் மேலும் 12 ராமேஸ்வர மீனவர்கள் கைது!
இலங்கை

மீனவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

2026-08-08
செம்மணியில் 101 ஆவது நாள் அகழ்வு பணி இன்று!
இலங்கை

செம்மணியில் 101 ஆவது நாள் அகழ்வு பணி இன்று!

2026-08-08
நாட்டில் டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 64 ஆக அதிகரிப்பு!
இலங்கை

நாட்டில் டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 64 ஆக அதிகரிப்பு!

2026-08-08
Next Post
இமாச்சலப் பிரதேசத்தில் கோரப் பேருந்து விபத்து: 8 பேர் உயிரிழப்பு ; 10 பேர் காயம்!

இமாச்சலப் பிரதேசத்தில் கோரப் பேருந்து விபத்து: 8 பேர் உயிரிழப்பு ; 10 பேர் காயம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16
இமாச்சலப் பிரதேசத்தில் கோரப் பேருந்து விபத்து: 8 பேர் உயிரிழப்பு ; 10 பேர் காயம்!

இமாச்சலப் பிரதேசத்தில் கோரப் பேருந்து விபத்து: 8 பேர் உயிரிழப்பு ; 10 பேர் காயம்!

0
அல்லைப்பிட்டிச் சூட்டுச் சம்பவம் குறித்து 15 பேரிடம் விசாரிக்க வேண்டும்

அல்லைப்பிட்டிச் சூட்டுச் சம்பவம் குறித்து 15 பேரிடம் விசாரிக்க வேண்டும்

0
மத்திய மாகாண சவாட் கிக் பாக்ஸிங் சாம்பியன்ஷிப் 2026 சிறப்பாக நிறைவு

மத்திய மாகாண சவாட் கிக் பாக்ஸிங் சாம்பியன்ஷிப் 2026 சிறப்பாக நிறைவு

0
இலங்கையின் அதிகாரப்பூர்வ வெளிநாட்டு கையிருப்பு 6,591 மில்லியன் டொலராக அதிகரிப்பு: மத்திய வங்கி தகவல்!

இலங்கையின் அதிகாரப்பூர்வ வெளிநாட்டு கையிருப்பு 6,591 மில்லியன் டொலராக அதிகரிப்பு: மத்திய வங்கி தகவல்!

0
ஈரான் உயர் தலைவர் மொஜ்தபா கொமெய்னி கவலைக்கிடம்: மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக இஸ்ரேல் ஊடகங்கள் தகவல்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.