2024 ஆம் ஆண்டுக்கான பாடசாலைகளின் முதலாம் தவணை இன்று (திங்கட்கிழமை) ஆரம்பமாகியுள்ளது.
இதேவேளை அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணை கடந்த வெள்ளிக்கிழமை நிறைவடைந்திருந்து.
மேலும் முதலாம் தவணையின் முதல் கட்டம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 10ம் திகதி வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.