• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
சங்கானை பிரதேச செயலகம் மீது மக்கள் அதிருப்தி!

Ilango Bharathy by Ilango Bharathy
2024/02/21
in இலங்கை, யாழ்ப்பாணம், வட மாகாணம்
69 1
A A
0
30
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

யாழ். சங்கானை பிரதேச செயலகமானது மக்களுக்கான சேவை நேரத்தில் உத்தியோகத்தர்களிடையே போட்டிகளை நடத்திவருவதால்  தாம் பெரும் இன்னல்களை எதிர்நோக்கி வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இது குறித்து அவர்கள் மேலும் தெரிவிக்கையில்” பிரதேச செயலகங்ககளுக்கு இடையிலான போட்டிகள் விரைவில் நடைபெறவுள்ளதால் போட்டியில் கலந்துகொள்ளும் வீரர்களை தெரிவு செய்வதற்கான தெரிவுப் போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

இதனால் பொது மக்கள் சேவையைப் பெறமுடியால் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். எனவே இவ்வாறன போட்டிகளை மக்களுக்கு சேவை செய்யும் நேரத்தில் நடத்தாது, அலுவலக நேரம் முடிந்த பின்னர், அல்லது விடுமுறை தினங்களில் நடத்துமாறு கேட்டுக்கொள்கின்றோம்” இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

Related

Tags: Jaffnaசங்கானை
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

வவுனியாவில் பெரும்போக நெல் அறுவடை ஆரம்பம்!

Next Post

உணவு விநியோகத்தை நிறுத்த முடிவு

Related Posts

அதிபர்கள், ஆசிரியர்கள் போராட்டம் – பத்தரமுல்ல பகுதியில் கடும் வாகன நெரிசல்!
இலங்கை

பொசன் பெரஹெராக்கள் நடைபெறுவதால் மாத்தறை மாவட்டத்தில் போக்குவரத்துக்கு கட்டுப்பாடு!

2026-06-29
2026 இல் இலங்கையின் அரச வருவாய் குறையும் என எதிர்பார்ப்பு!

தேசிய சாரணர் பொசன் வலயம் பிரதமரின் தலைமையில்  ஆரம்பம்

2026-இல் இலங்கையின் அரச வருமானம் வீழ்ச்சியடையும்- உலகளாவிய சவால்களால் நிதி இலக்குகளுக்கு முட்டுக்கட்டை!

கிளிநொச்சியில் சிறுவர்களுக்கு புகைப்பொருள் விற்பனை செய்த 13 வர்த்தக நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

இலங்கை இசை உலகிற்கு பேரிழப்பு: பாடகர் அசித மறைவு
இலங்கை

இலங்கை இசை உலகிற்கு பேரிழப்பு: பாடகர் அசித மறைவு

2026-06-29
Next Post
உணவு விநியோகத்தை நிறுத்த முடிவு

உணவு விநியோகத்தை நிறுத்த முடிவு

புகலிடக் கோரிக்கையாளர்கள் பயணித்த படகு விபத்து: 9 பேர் உயிரிழப்பு

மீண்டும் ஒரு மர்ம மரணம்

மோட்டார் சைக்கிள் விபத்தில் யாழ் பல்கலைக் கழக மாணவன் உயிரிழப்பு!

blank
  • Trending
  • Comments
  • Latest
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
அதிபர்கள், ஆசிரியர்கள் போராட்டம் – பத்தரமுல்ல பகுதியில் கடும் வாகன நெரிசல்!

பொசன் பெரஹெராக்கள் நடைபெறுவதால் மாத்தறை மாவட்டத்தில் போக்குவரத்துக்கு கட்டுப்பாடு!

0
2026 இல் இலங்கையின் அரச வருவாய் குறையும் என எதிர்பார்ப்பு!

2026 இல் இலங்கையின் அரச வருவாய் குறையும் என எதிர்பார்ப்பு!

0
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுகிறார் பென் ஸ்டோக்ஸ்!

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுகிறார் பென் ஸ்டோக்ஸ்!

0
தேசிய சாரணர் பொசன் வலயம் பிரதமரின் தலைமையில்  ஆரம்பம்

தேசிய சாரணர் பொசன் வலயம் பிரதமரின் தலைமையில் ஆரம்பம்

0
2026-இல் இலங்கையின் அரச வருமானம் வீழ்ச்சியடையும்- உலகளாவிய சவால்களால் நிதி இலக்குகளுக்கு முட்டுக்கட்டை!

2026-இல் இலங்கையின் அரச வருமானம் வீழ்ச்சியடையும்- உலகளாவிய சவால்களால் நிதி இலக்குகளுக்கு முட்டுக்கட்டை!

0
அதிபர்கள், ஆசிரியர்கள் போராட்டம் – பத்தரமுல்ல பகுதியில் கடும் வாகன நெரிசல்!

பொசன் பெரஹெராக்கள் நடைபெறுவதால் மாத்தறை மாவட்டத்தில் போக்குவரத்துக்கு கட்டுப்பாடு!

2026-06-29
2026 இல் இலங்கையின் அரச வருவாய் குறையும் என எதிர்பார்ப்பு!

2026 இல் இலங்கையின் அரச வருவாய் குறையும் என எதிர்பார்ப்பு!

2026-06-29
தேசிய சாரணர் பொசன் வலயம் பிரதமரின் தலைமையில்  ஆரம்பம்

தேசிய சாரணர் பொசன் வலயம் பிரதமரின் தலைமையில் ஆரம்பம்

2026-06-29
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுகிறார் பென் ஸ்டோக்ஸ்!

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுகிறார் பென் ஸ்டோக்ஸ்!

2026-06-29
2026-இல் இலங்கையின் அரச வருமானம் வீழ்ச்சியடையும்- உலகளாவிய சவால்களால் நிதி இலக்குகளுக்கு முட்டுக்கட்டை!

2026-இல் இலங்கையின் அரச வருமானம் வீழ்ச்சியடையும்- உலகளாவிய சவால்களால் நிதி இலக்குகளுக்கு முட்டுக்கட்டை!

2026-06-29

Recent News

அதிபர்கள், ஆசிரியர்கள் போராட்டம் – பத்தரமுல்ல பகுதியில் கடும் வாகன நெரிசல்!

பொசன் பெரஹெராக்கள் நடைபெறுவதால் மாத்தறை மாவட்டத்தில் போக்குவரத்துக்கு கட்டுப்பாடு!

2026-06-29
2026 இல் இலங்கையின் அரச வருவாய் குறையும் என எதிர்பார்ப்பு!

2026 இல் இலங்கையின் அரச வருவாய் குறையும் என எதிர்பார்ப்பு!

2026-06-29
தேசிய சாரணர் பொசன் வலயம் பிரதமரின் தலைமையில்  ஆரம்பம்

தேசிய சாரணர் பொசன் வலயம் பிரதமரின் தலைமையில் ஆரம்பம்

2026-06-29
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுகிறார் பென் ஸ்டோக்ஸ்!

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுகிறார் பென் ஸ்டோக்ஸ்!

2026-06-29
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.