• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
உக்ரேன் போர்: பிரான்ஸ் ஜனாதிபதி முக்கிய அறிவிப்பு!

Ilango Bharathy by Ilango Bharathy
2024/02/27
in உலகம், பிரான்ஸ்
69 1
A A
0
30
SHARES
995
VIEWS
Share on FacebookShare on Twitter

உக்ரேனிற்கு மேற்குலகநாடுகள் தங்கள் படையினரை அனுப்பக்கூடும் என பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.’

பரீசில் இடம் பெற்ற ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களுக்கான கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்”  உக்ரேனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே இடம்பெற்று வரும்  யுத்தத்தில் ரஷ்யா  வெல்வதை தடுப்பதற்காக எங்களால் ஆனா அனைத்தையும் செய்வோம்.  நான் இதனை மிகுந்த உறுதிப்பாட்டுடன் தெரிவிக்கின்றேன்.

அத்துடன் மேற்குலக படையினரை ஒருபோதும் உக்ரைனிற்கு அனுப்பகூடாது என்று அன்று சொன்னவர்கள் விமானங்களையும் ஏவுகணைகளையும் டிரக்குகளையும் அனுப்பகூடாது எனவும் சொன்னார்கள் தற்போது உக்ரைனிற்கு அதிகளவு ஏவுகணைகள் டாங்கிகளை அனுப்பவேண்டும் என தெரிவிக்கின்றனர்” இவ்வாறு  பிரான்ஸ் ஜனாதிபதி அறிவித்துள்ளார்.

Related

Tags: France
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

தேர்தல் செலவுகள் ஒழுங்குபடுத்தல் சட்டம் தொடர்பாக அரசியல் கட்சிகளுக்கு தெளிவுபடுத்தல்!

Next Post

ஈஸ்டர் தாக்குதல் விவகாரம்: அரசாங்கத்திடம் எரான் விக்ரமரத்ன கோரிக்கை

Related Posts

மெலோனிக்குத் துணிச்சல் இல்லை – இத்தாலியப் பிரதமரை சாடிய டொனால்ட் ட்ரம்ப்!
அமொிக்கா

2026-04-15
தஞ்சம் கோருபவர்களுக்கான விடுதிகள் மூடல்: பிரித்தானிய அரசாங்கம் அதிரடி நடவடிக்கை!
இங்கிலாந்து

பிரித்தானியாவின் பாதுகாப்பு ஆபத்தில் உள்ளது – நேட்டோ முன்னாள் தலைவர் கடும் எச்சரிக்கை!

உக்ரைனுக்கு 1 இலட்சத்துக்கும் அதிக ட்ரோன்கள் வழங்க பிரித்தானியா நடவடிக்கை!

சாக்கோஸ் விவகாரம்: ஸ்டார்மரின் ஒப்பந்தத்திற்கு ட்ரம்ப் தயக்கத்துடன் ஆதரவு!
அமொிக்கா

ட்ரம்ப் – ஸ்டார்மர் மோதல்: விரிசல் அடையும் இரு நாட்டு உறவு

2026-04-15
முன்னணி நிறுவனங்களின் கட்டண மோசடி அம்பலம்!
இங்கிலாந்து

முன்னணி நிறுவனங்களின் கட்டண மோசடி அம்பலம்!

2026-04-15
Next Post
ஈஸ்டர் தாக்குதல் விவகாரம்: அரசாங்கத்திடம் எரான் விக்ரமரத்ன கோரிக்கை

ஈஸ்டர் தாக்குதல் விவகாரம்: அரசாங்கத்திடம் எரான் விக்ரமரத்ன கோரிக்கை

வெகுவிமர்சையாக நடைபெற்று முடிந்தது யு.பி.எஸ்.எஸ்.எல் கிரிக்கெட் தொடர் !

வர்த்தக நிலையத்தில் பாரிய தீ விபத்து

யாழ்.புத்தூர் பகுதியில் பற்றியெரிந்த வீடு!

  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
திருகோணமலை சோமாவதி பாலத்திற்குள் கீழ் குளிக்கசென்று காணாமல் போனவர்களில் ஒருவரின் சடலம் மீட்பு!

கந்தளாய் குளத்தில் மீனவர் ஒருவர் உயிரிழந்தநிலையில் மீட்பு

11 நாட்களில் 1500 மில்லியன் ரூபாய் வருமானம் பெற்ற இ.போ.ச

இலங்கை போக்குவரத்துச் சபை சாதனை: 6 நாட்களில் ஒரு பில்லியன் ரூபாய் வருமானம்!

0
எலான் மஸ்க் அறிமுகப்படுத்தும் XChat

எலான் மஸ்க் அறிமுகப்படுத்தும் XChat

0
‘சமாதானத்துக்கான நடைபயணம் ‘யாத்திரை 21 ஆம் திகதி ஆரம்பம்

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.