யுக்திய சுற்றிவளைப்பு நடவடிக்கை மேலும் வலுவாக முன்னெடுக்கப்படும் என பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னக்கோன் தெரிவித்துள்ளார்
கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் இன்று வழிபாடுகளை மேற்கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் இதனை குறிப்பிட்டுள்ளார்
குற்றச்செயல்களுடன்; ஆட்கடத்தல் சம்பவங்கள் பாதாளுகுழு செயற்பாடுகளை முழுமையாக ஒடுக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் பொலிஸ் மா அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்
இவ்வாறான சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் கைது செய்யப்படுவதுடன் எதிர்காலத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்