சுற்றுலா பயணிகளின் வருகை மேலும் அதிகரித்துள்ளது
இதன்படி பெப்ரவரி மாதத்தில் மாத்திரம் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வருகைதந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
பெப்ரவரி மாதத்தில் 2 லட்சத்து 18 ஆயிரத்து 350 சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகைதந்துள்ளதாக சுற்றுலா அபிவருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது
இந்த ஆண்டில் தொடர்ச்சியாக இரண்டாவது தடவையாகவும் 2 லட்சத்துக்கம் மேற்பட்ட சுற்றுலாப்பயணிகள் நாட்டிற்கு வருகைதந்துள்ளதாக அமைச்சர் ஹரீன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்
ஜனவரி மாதத்தில் 2 லட்சத்து 8 ஆயிரத்து 253 சுற்றுலாப்பயணிகள் நாட்டிற்கு வருகைதந்துள்ளனர்.