• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
ஆட்சியை ஒப்படைத்துவிட்டு ஒதுங்குமாறு அரசாங்தக்திடம் சஜித் கோரிக்கை!

திருடனை பாதுகாக்க நாடாளுமன்றத்தில் 113 பேர் ஒன்றிணைந்தனர் -எதிர்க்கட்சித் தலைவர் 

Ilango Bharathy by Ilango Bharathy
2024/03/04
in இலங்கை, முக்கிய செய்திகள்
69 0
A A
0
30
SHARES
992
VIEWS
Share on FacebookShare on Twitter

”நாடு டிஜிட்டல் மயமாக்கப்படும் என கூறினாலும், ஒரு கணினியைக் கூட வழங்க முடியாத நிலையில் அரசாங்கம் உள்ளதாக” எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச விசனம் வெளியிட்டுள்ளார்.

மொனராகலை மாவட்டத்தில் இன்று (04) இடம்பெற்ற பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத் திட்டத்தின் 118 ஆவது நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர்  இவ்வாறு தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்” நாட்டில் டிஜிட்டல் மாற்றமிகு யுகத்தை உருவாக்குவதாக அரசாங்கம் கூறுகின்றது. ஆனால் நாட்டிலுள்ள பாடசாலைகளில் 40 ஆயிரம் ஆசிரியர்களுக்கான பற்றாக்குறை நிலவுகிறது. நாட்டில் உள்ள சில பாடசாலைகளில் ஒரு கணனி கூட இல்லாத நிலை காணப்படுகின்றது.

எனினும்  ஊழலில் ஈடுபடுவதற்கு அமைச்சர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சுகாதாரத்துறையில் இடம்பெற்ற திருட்டுகளை மையமாக வைத்து ஐக்கிய மக்கள் சக்தி நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டுவந்த போது அந்த திருடனை பாதுகாக்க நாடாளுமன்றத்தில் 113 பேர் ஒன்றுணைந்தனர்.

225 நாடாளுமன்ற உறுப்பினர்களும் அவர்களை போன்றவர்கள்தான் என எண்ணுவது பிழையான நிலைப்பாடு
ஆனால் ஊழல் வாதியை பாதுகாக்க 113 பேர் முன்நின்றது உண்மையே தனியார் கல்வியை வலுப்படுத்துவது எனது நோக்கமல்ல. இலவசக் கல்வியை வலுப்படுத்தவேண்டும். நாட்டிலுள்ள கல்வி முறையில் ஏற்றத்தாழ்வு ஏற்படக்கூடாது” இவ்வாறு  எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

Related

Tags: Sajith premadasa
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

62 புதிய சட்டங்களை, நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற ஜனாதிபதி திட்டம்!

Next Post

மின் பாவனையாளர்களுக்கு விசேட அறிவிப்பு!

Related Posts

பல்கலைக்கழக சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் திறப்பு!
இலங்கை

2025/2026 ஆம் ஆண்டுக்கான பல்கலைக்கழக அனுமதி விண்ணப்பங்கள் தொடர்பான அறிவிப்பு!

2026-05-06
வியட்நாம் உயர்மட்டத் தலைவரின் இலங்கை பயணம் இருதரப்பு உறவுகளை மேம்படுத்தும்: அமைச்சர் விஜித ஹேரத்!
ஆசிரியர் தெரிவு

இன்று முதல் வானிலையில் மாற்றம்!
ஆசிரியர் தெரிவு

இன்று முதல் வானிலையில் மாற்றம்!

2026-05-06
செம்மணியில் இன்றைய அகழ்வில் குழந்தை ஒன்றின் எம்புக்கூடு தொகுதி மீட்பு!

2026-05-05
கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு: ‘தெமட்டகொட சமிந்த’விடம் வாக்குமூலம் பெற நீதிமன்றம் அனுமதி!

மானிப்பாய் பிரதேச சபையினால் இரண்டாம் கட்ட பாதீனிய ஒழிப்பு வேலைத்திட்டம்!

மின் கட்டணம் அதிகரிக்கப்படும் திகதி அறிவிப்பு

மின் பாவனையாளர்களுக்கு விசேட அறிவிப்பு!

தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கும், பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கும் இடையில் சந்திப்பு!

நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளில் மாற்றம்!

முதலாவது T 20 போட்டியில் இலங்கை அணி 3 ஓட்டங்களால் வெற்றி!

blank
  • Trending
  • Comments
  • Latest
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
இந்தியா முழுவதும் 60 புதிய கட்சிகள் உதயம்- தமிழகத்தில் த.வெ.க. உள்பட 3 கட்சிகள் பதிவு

தமிழக சட்டமன்ற தேர்தலில் திருப்புமுனையாக அமையவுள்ள TVK !

2026-04-23
கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

2026-04-25
பல்கலைக்கழக சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் திறப்பு!

2025/2026 ஆம் ஆண்டுக்கான பல்கலைக்கழக அனுமதி விண்ணப்பங்கள் தொடர்பான அறிவிப்பு!

0
வியட்நாம் உயர்மட்டத் தலைவரின் இலங்கை பயணம் இருதரப்பு உறவுகளை மேம்படுத்தும்: அமைச்சர் விஜித ஹேரத்!

வியட்நாம் உயர்மட்டத் தலைவரின் இலங்கை பயணம் இருதரப்பு உறவுகளை மேம்படுத்தும்: அமைச்சர் விஜித ஹேரத்!

0
இன்று முதல் வானிலையில் மாற்றம்!

இன்று முதல் வானிலையில் மாற்றம்!

0
செம்மணியில் இன்றைய அகழ்வில் குழந்தை ஒன்றின் எம்புக்கூடு தொகுதி மீட்பு!

செம்மணியில் இன்றைய அகழ்வில் குழந்தை ஒன்றின் எம்புக்கூடு தொகுதி மீட்பு!

0
கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு: ‘தெமட்டகொட சமிந்த’விடம் வாக்குமூலம் பெற நீதிமன்றம் அனுமதி!

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு: ‘தெமட்டகொட சமிந்த’விடம் வாக்குமூலம் பெற நீதிமன்றம் அனுமதி!

0
பல்கலைக்கழக சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் திறப்பு!

2025/2026 ஆம் ஆண்டுக்கான பல்கலைக்கழக அனுமதி விண்ணப்பங்கள் தொடர்பான அறிவிப்பு!

2026-05-06
வியட்நாம் உயர்மட்டத் தலைவரின் இலங்கை பயணம் இருதரப்பு உறவுகளை மேம்படுத்தும்: அமைச்சர் விஜித ஹேரத்!

வியட்நாம் உயர்மட்டத் தலைவரின் இலங்கை பயணம் இருதரப்பு உறவுகளை மேம்படுத்தும்: அமைச்சர் விஜித ஹேரத்!

2026-05-06
இன்று முதல் வானிலையில் மாற்றம்!

இன்று முதல் வானிலையில் மாற்றம்!

2026-05-06
செம்மணியில் இன்றைய அகழ்வில் குழந்தை ஒன்றின் எம்புக்கூடு தொகுதி மீட்பு!

செம்மணியில் இன்றைய அகழ்வில் குழந்தை ஒன்றின் எம்புக்கூடு தொகுதி மீட்பு!

2026-05-05
கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு: ‘தெமட்டகொட சமிந்த’விடம் வாக்குமூலம் பெற நீதிமன்றம் அனுமதி!

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு: ‘தெமட்டகொட சமிந்த’விடம் வாக்குமூலம் பெற நீதிமன்றம் அனுமதி!

2026-05-05

Recent News

பல்கலைக்கழக சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் திறப்பு!

2025/2026 ஆம் ஆண்டுக்கான பல்கலைக்கழக அனுமதி விண்ணப்பங்கள் தொடர்பான அறிவிப்பு!

2026-05-06
வியட்நாம் உயர்மட்டத் தலைவரின் இலங்கை பயணம் இருதரப்பு உறவுகளை மேம்படுத்தும்: அமைச்சர் விஜித ஹேரத்!

வியட்நாம் உயர்மட்டத் தலைவரின் இலங்கை பயணம் இருதரப்பு உறவுகளை மேம்படுத்தும்: அமைச்சர் விஜித ஹேரத்!

2026-05-06
இன்று முதல் வானிலையில் மாற்றம்!

இன்று முதல் வானிலையில் மாற்றம்!

2026-05-06
செம்மணியில் இன்றைய அகழ்வில் குழந்தை ஒன்றின் எம்புக்கூடு தொகுதி மீட்பு!

செம்மணியில் இன்றைய அகழ்வில் குழந்தை ஒன்றின் எம்புக்கூடு தொகுதி மீட்பு!

2026-05-05
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.