• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
 திருக்கேதீஸ்வர மனித புதைகுழி வழக்கு: காபன் பரிசோதனை குறித்து விவாதம்!

Ilango Bharathy by Ilango Bharathy
2024/03/12
in இலங்கை
68 0
A A
0
29
SHARES
976
VIEWS
Share on FacebookShare on Twitter

மன்னார் திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழி தொடர்பான வழக்கில் சட்டவைத்திய அதிகாரியின் அறிக்கை 4 மாதங்களில் சமர்பிக்கப்பட உள்ளதாகவும் திருக்கேதீஸ்வர மனித புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட எலும்புகளை காபன் பரிசோதனை மேற்கொள்வது தொடர்பாக விவாதிக்கப்  பட்டதாகவும் சட்டத்தரணி வி.எஸ். நிரஞ்சன் தெரிவித்தார்.

நேற்று மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெற்ற திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழி வழக்கு விசாரணையின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்” CID யினரால் சட்ட வைத்தியர் கேவகேயின் அறிக்கை நான்கு மாதங்களில் தாக்கல் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டதாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சார்பாக மன்றின் ஆஜரான சட்டத்தரணி நிரஞ்சன் தெரிவித்தார்.

அத்துடன் திருக்கேதீஸ்வர மனித புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட எலும்புகள் காபன் பரிசோதனைக்காக  அனுப்பப்பட இருந்த நிலையில் அதற்கான நிதி வசதிகள் மேற்கொள்வதற்காக காணாமல் போனோருக்கான அலுவலகத்திடம் அதற்கான விலை மனு கோரப்பட்டு இருந்ததாகவும் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகம்  அதற்கான பதிலை அளிக்க முடியாத நிலை காணப்பட்டமையால் அதற்கு பிரிதொரு தவணையை கோரியதாகவும் தெரிவித்தார்.

அதன் அடிப்படையில் மன்னார் திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழி தொடர்பான வழக்கு விசாரணை  மீண்டும் மே மாதம் 13 திகதி இடம்பெறுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: மன்னார்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இலங்கைக்கான புதிய தூதுவர்கள் ஜனாதிபதியுடன் சந்திப்பு!

Next Post

பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு எதிராக அடிப்படை உரிமை மனுக்கள் தாக்கல்!

Related Posts

இலங்கை

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச சபையின் தேர்தல் முடிவுகள் வெளியாகின!

2025-05-06
பதுளை மாவட்டத்தின் ஹப்புத்தளை நகர சபைக்கான உத்தியோகபூர்வ தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன!
இலங்கை

காலி மாவட்டத்தில் உள்ள அம்பலாங்கொடை தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன!

அம்பாந்தோட்டை மாநகர சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன!

அம்பாந்தோட்டை மாவட்டத்தின்  தங்காலை நகர சபையின் தேர்தல் முடிவுகள் வெளியாகின!

மட்டக்களப்பில் இன்றுமாத்திரம் 139 தேர்தல் விதிமீறல் சம்பவங்கள் பதிவு!
இலங்கை

மட்டக்களப்பு மாவட்டத்தில் வாக்கு எண்ணும் பணிகள் ஆரம்பம்!

2025-05-06
Next Post
பொலிஸ் மா அதிபர்  தேசபந்து தென்னகோனுக்கு எதிராக அடிப்படை உரிமை மனுக்கள் தாக்கல்!

பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு எதிராக அடிப்படை உரிமை மனுக்கள் தாக்கல்!

கிளிநொச்சியில் மகளிர் தின நிகழ்வு!

கிளிநொச்சியில் மகளிர் தின நிகழ்வு!

வடக்கின் சுகாதாரம் மற்றும் கல்விப் பிரச்சினைகளுக்கு தீர்வு !

ஆங்கில மொழி மூலக் கல்வியை ஊக்குவிக்க ஜனாதிபதி நடவடிக்கை!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

lyca ad lyca ad lyca ad
  • Trending
  • Comments
  • Latest
கணேமுல்ல சஞ்சீவ மீதான துப்பாக்கிச் சூடு: வெளியானது துப்பாக்கிதாரியின் புகைப்படம்!

2025-02-19
வாகன இறக்குமதி மீதான பல கட்டுப்பாடுகள் தளர்வு!

2025-05-02
14 நாடுகளுக்கு சவுதி அரேபியா விசா தடை!

14 நாடுகளுக்கு சவுதி அரேபியா விசா தடை!

2025-04-07
மே 7 அன்றும் சில பாடசாலைகளுக்கு பூட்டு!

மே 7 அன்றும் சில பாடசாலைகளுக்கு பூட்டு!

2025-05-05
ஏப்ரல் 15 ஆம் திகதி அரச விடுமுறை தினமா?

ஏப்ரல் 15 ஆம் திகதி அரச விடுமுறை தினமா?

2025-04-10

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச சபையின் தேர்தல் முடிவுகள் வெளியாகின!

0
பதுளை மாவட்டத்தின் ஹப்புத்தளை நகர சபைக்கான உத்தியோகபூர்வ தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன!

காலி மாவட்டத்தில் உள்ள அம்பலாங்கொடை தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன!

0
பதுளை மாவட்டத்தின் ஹப்புத்தளை நகர சபைக்கான உத்தியோகபூர்வ தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன!

அம்பாந்தோட்டை மாநகர சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன!

0
பதுளை மாவட்டத்தின் ஹப்புத்தளை நகர சபைக்கான உத்தியோகபூர்வ தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன!

பதுளை மாவட்டத்தின் ஹப்புத்தளை நகர சபைக்கான உத்தியோகபூர்வ தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன!

0
அம்பாந்தோட்டை மாவட்டத்தின்  தங்காலை நகர சபையின் தேர்தல் முடிவுகள் வெளியாகின!

அம்பாந்தோட்டை மாவட்டத்தின்  தங்காலை நகர சபையின் தேர்தல் முடிவுகள் வெளியாகின!

0

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச சபையின் தேர்தல் முடிவுகள் வெளியாகின!

2025-05-06
பதுளை மாவட்டத்தின் ஹப்புத்தளை நகர சபைக்கான உத்தியோகபூர்வ தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன!

காலி மாவட்டத்தில் உள்ள அம்பலாங்கொடை தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன!

2025-05-06
பதுளை மாவட்டத்தின் ஹப்புத்தளை நகர சபைக்கான உத்தியோகபூர்வ தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன!

அம்பாந்தோட்டை மாநகர சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன!

2025-05-06
பதுளை மாவட்டத்தின் ஹப்புத்தளை நகர சபைக்கான உத்தியோகபூர்வ தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன!

பதுளை மாவட்டத்தின் ஹப்புத்தளை நகர சபைக்கான உத்தியோகபூர்வ தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன!

2025-05-06
அம்பாந்தோட்டை மாவட்டத்தின்  தங்காலை நகர சபையின் தேர்தல் முடிவுகள் வெளியாகின!

அம்பாந்தோட்டை மாவட்டத்தின்  தங்காலை நகர சபையின் தேர்தல் முடிவுகள் வெளியாகின!

2025-05-06

Recent News

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச சபையின் தேர்தல் முடிவுகள் வெளியாகின!

2025-05-06
பதுளை மாவட்டத்தின் ஹப்புத்தளை நகர சபைக்கான உத்தியோகபூர்வ தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன!

காலி மாவட்டத்தில் உள்ள அம்பலாங்கொடை தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன!

2025-05-06
பதுளை மாவட்டத்தின் ஹப்புத்தளை நகர சபைக்கான உத்தியோகபூர்வ தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன!

அம்பாந்தோட்டை மாநகர சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன!

2025-05-06
பதுளை மாவட்டத்தின் ஹப்புத்தளை நகர சபைக்கான உத்தியோகபூர்வ தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன!

பதுளை மாவட்டத்தின் ஹப்புத்தளை நகர சபைக்கான உத்தியோகபூர்வ தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன!

2025-05-06
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2024 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.