• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்!

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்!

Thavanathan Ravivarman by Thavanathan Ravivarman
2024/03/19
in உலகம், முக்கிய செய்திகள்
68 0
A A
0
29
SHARES
977
VIEWS
Share on FacebookShare on Twitter

ஆப்கானிஸ்தானில் இன்று காலை திடீரென நிலநடுக்கமொன்று பதிவாகியுள்ளது.

குறித்த நிலநடுக்கமானது, உள்ளூர் நேரப்படி இன்று அதிகாலை 6 மணியளவில், ரிக்டர் அளவில் 5.3 ஆக பதிவானதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் நகரின் தெற்கே- தென்மேற்கு திசையில் 632 கி.மீ தொலைவில் பாகிஸ்தானையொட்டிய பலோசிஸ்தானின் நுஷ்கி பகுதியிலிருந்து 65 கி.மீ தொலைவிலும் நிலநடுக்கத்தின் மையப்பகுதி இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

10 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கத்தின் மையப்பகுதி இருந்ததால் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக நில அதிர்வு உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும், பெரிதாக சேதம் ஏதும் ஏற்படவில்லை எனவும் அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

இதற்கு முன்னதாக கடந்த 17 ஆம் திகதி ஆப்கானிஸ்தானில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: #afghanistan #earthquake
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

வெடுக்குநாறிமலை விவகாரம் : நாடாளுமன்றில் தமிழ் உறுப்பினர்கள் போராட்டம்!

Next Post

பாடப் புத்தகம் மற்றும் சீருடை குறித்த விசேட அறிவிப்பு!

Related Posts

அமெரிக்காவின் அழுத்தங்களுக்குப் பணியப்போவதில்லை: ஈரான் தனது நிலையில் உறுதி!
அமொிக்கா

2026-04-15
பாலி பகயோகோவின் முடிவுக்கு நீதிமன்றம் தடை!
உலகம்

அமெரிக்கா வாழ் வெளிநாட்டவருக்கான அவசர அறிவிப்பு!
அமொிக்கா

ஈரானுடன் போர் இல்லை! சமாதானத்தை நோக்கி அமெரிக்கா?

2026-04-15
அமெரிக்கப் பயணம்: சர்ச்சைக்குரிய நபர்களை மன்னர் குடும்பம் சந்திக்காது – பெக்கிங்ஹாம் அரண்மனை உறுதி!

ஜனாதிபதியின் பங்கேற்புடன் 2026 எண்ணெய்  தேய்க்கும் அரச விழா!
இலங்கை

தேசிய போக்குவரத்து ஆணைக்குழு பயணிகளுக்கு விடுத்துள்ள அறிவிப்பு!
இலங்கை

தேசிய போக்குவரத்து ஆணைக்குழு பயணிகளுக்கு விடுத்துள்ள அறிவிப்பு!

2026-04-15
Next Post
கல்வி செயற்பாடுகள் மீண்டும் ஆரம்பம் – கல்வியமைச்சு

பாடப் புத்தகம் மற்றும் சீருடை குறித்த விசேட அறிவிப்பு!

மேற்கு அவுஸ்திரேலிய  முதலமைச்சர் சந்தித்தார் ஜனாதிபதி

முதலில் ஜனாதிபதி தேர்தலுக்கு தயாராகுங்கள்!

பிரேமலதா விஜயகாந்த் மீது வழக்குப்பதிவு

பிரேமலதா விஜயகாந்த் மீது வழக்குப்பதிவு

  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
அமெரிக்காவின் அழுத்தங்களுக்குப் பணியப்போவதில்லை: ஈரான் தனது நிலையில் உறுதி!

அமெரிக்காவின் அழுத்தங்களுக்குப் பணியப்போவதில்லை: ஈரான் தனது நிலையில் உறுதி!

0
மல்வத்து மகாநாயக்க தேரரைச் சந்தித்த ஜனாதிபதி

மல்வத்து மகாநாயக்க தேரரைச் சந்தித்த ஜனாதிபதி

0
பாலி பகயோகோவின் முடிவுக்கு நீதிமன்றம் தடை!

பாலி பகயோகோவின் முடிவுக்கு நீதிமன்றம் தடை!

0
சூப்பர் ஸ்டார் படத்திலிருந்து விலகினாரா சிபிச் சக்கரவர்த்தி?

சூப்பர் ஸ்டார் படத்திலிருந்து விலகினாரா சிபிச் சக்கரவர்த்தி?

0
அமெரிக்கா வாழ் வெளிநாட்டவருக்கான அவசர அறிவிப்பு!

ஈரானுடன் போர் இல்லை! சமாதானத்தை நோக்கி அமெரிக்கா?

0
அமெரிக்காவின் அழுத்தங்களுக்குப் பணியப்போவதில்லை: ஈரான் தனது நிலையில் உறுதி!

அமெரிக்காவின் அழுத்தங்களுக்குப் பணியப்போவதில்லை: ஈரான் தனது நிலையில் உறுதி!

2026-04-15
மல்வத்து மகாநாயக்க தேரரைச் சந்தித்த ஜனாதிபதி

மல்வத்து மகாநாயக்க தேரரைச் சந்தித்த ஜனாதிபதி

2026-04-15
பாலி பகயோகோவின் முடிவுக்கு நீதிமன்றம் தடை!

பாலி பகயோகோவின் முடிவுக்கு நீதிமன்றம் தடை!

2026-04-15
சூப்பர் ஸ்டார் படத்திலிருந்து விலகினாரா சிபிச் சக்கரவர்த்தி?

சூப்பர் ஸ்டார் படத்திலிருந்து விலகினாரா சிபிச் சக்கரவர்த்தி?

2026-04-15
அமெரிக்கா வாழ் வெளிநாட்டவருக்கான அவசர அறிவிப்பு!

ஈரானுடன் போர் இல்லை! சமாதானத்தை நோக்கி அமெரிக்கா?

2026-04-15

Recent News

அமெரிக்காவின் அழுத்தங்களுக்குப் பணியப்போவதில்லை: ஈரான் தனது நிலையில் உறுதி!

அமெரிக்காவின் அழுத்தங்களுக்குப் பணியப்போவதில்லை: ஈரான் தனது நிலையில் உறுதி!

2026-04-15
மல்வத்து மகாநாயக்க தேரரைச் சந்தித்த ஜனாதிபதி

மல்வத்து மகாநாயக்க தேரரைச் சந்தித்த ஜனாதிபதி

2026-04-15
பாலி பகயோகோவின் முடிவுக்கு நீதிமன்றம் தடை!

பாலி பகயோகோவின் முடிவுக்கு நீதிமன்றம் தடை!

2026-04-15
சூப்பர் ஸ்டார் படத்திலிருந்து விலகினாரா சிபிச் சக்கரவர்த்தி?

சூப்பர் ஸ்டார் படத்திலிருந்து விலகினாரா சிபிச் சக்கரவர்த்தி?

2026-04-15
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.