ஐக்கிய நாடுகள் சபையின் வடக்கு காஸாவுக்கான உணவு விநியோகத்தை தடைசெய்வதற்கான தீர்மானத்தை இஸ்ரேல் மீளப்பெற வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான அலுவலகப் பிரிவு இதனை வலியுறுத்தியுள்ளது. இஸ்ரேலின் இந்த நடவடிக்கையானது சர்வதேச சட்டவிதிகளை மீறும் செயல் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.