• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
பொலிஸ் உத்தியோகத்தர்களைத் தாக்கிய  நால்வர் கைது!

Rahul by Rahul
2024/03/27
in இலங்கை, கொழும்பு, பிரதான செய்திகள்
70 1
A A
0
31
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

சந்தேகத்திற்கிடமான இரண்டு முச்சக்கரவண்டிகளை சோதனையிடச் சென்ற போது இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களைத் தாக்கி விட்டு  தப்பி செல்ல தயாராக இருந்த நால்வர் வாள்கள் மற்றும் தடிகளுடன் கைது செய்யப்பட்டதாக அளுத்கம பொலிஸார் தெரிவித்துள்ளனர்

குற்றச் செயல்களில் ஈடுபடச் சென்ற இரண்டு முச்சக்கர வண்டிகளை சோதனையிட்ட போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்துருவ பிரதேசத்தைச் சேர்ந்த 19, 27, 28 மற்றும் 29 வயதுடையவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்படி அளுத்கம தர்கா நகரில் 6 சந்தேகநபர்கள் வந்த இரு முச்சக்கர வண்டிகளை சோதனையிடுவதற்கு தயாரான போது இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதையடுத்து இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related

Tags: assaultingFour arrestedlkanewspoliceupdats
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

செயற்கை நுண்ணறிவுக்கான மையத்தை உருவாக்கத் தீர்மானம்!

Next Post

நாரம்மல – ரன்முத்துகல பகுதியில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் உயிரிழப்பு

Related Posts

காயம் காரணமாக ஹசரங்க டி20 உலகக் கிண்ணத்தை இழக்க வாய்ப்பு!
கிரிக்கெட்

காயம் காரணமாக ஹசரங்க டி20 உலகக் கிண்ணத்தை இழக்க வாய்ப்பு!

2026-02-10
மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கிய விபச்சார விடுதி சுற்றிவைளப்பு!
இலங்கை

ஈரான் நாட்டு பிரஜை கைது!

2026-02-10
பாகிஸ்தான் அரசுக்கும் கிரிக்கெட் சபைக்கும் அமைச்சர் விஜித நன்றி தெரிவிப்பு

விஞ்ச் இயந்திரத் தடைக்கு எதிரான போராட்டம் இன்றும்!

ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்க பிறப்பித்த உத்தரவு இடைநிறுத்தம்!
சினிமா

ஜனநாயகன் படத்தின் சென்சார் விவகாரம் தொடர்பான வழக்கு வாபஸ்!

2026-02-10
பெருந்தொகையான அலங்கார செடிகளுடன் இளைஞர் ஒருவர் கைது!
இலங்கை

பெருந்தொகையான அலங்கார செடிகளுடன் இளைஞர் ஒருவர் கைது!

2026-02-10
Next Post
நால்வரால் பிக்கு சுட்டுக்கொலை

நாரம்மல - ரன்முத்துகல பகுதியில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் உயிரிழப்பு

தெற்காசியாவில் மிகப் பெரிய மகப்பேறு வைத்தியசாலை திறப்பு!

சீனாவிடம் பிரதமர் தினேஷ் குணவர்த்தன வேண்டுகோள்!

  • Trending
  • Comments
  • Latest
எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

2026-02-05
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

2026-01-29
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

2026-01-29
காயம் காரணமாக ஹசரங்க டி20 உலகக் கிண்ணத்தை இழக்க வாய்ப்பு!

காயம் காரணமாக ஹசரங்க டி20 உலகக் கிண்ணத்தை இழக்க வாய்ப்பு!

0
மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கிய விபச்சார விடுதி சுற்றிவைளப்பு!

ஈரான் நாட்டு பிரஜை கைது!

0
இந்தியா – பிரான்ஸ் இடையே மிகப்பெரிய ஆயுத ஒப்பந்தம்!

இந்தியா – பிரான்ஸ் இடையே மிகப்பெரிய ஆயுத ஒப்பந்தம்!

0
பாகிஸ்தான் அரசுக்கும் கிரிக்கெட் சபைக்கும் அமைச்சர் விஜித நன்றி தெரிவிப்பு

பாகிஸ்தான் அரசுக்கும் கிரிக்கெட் சபைக்கும் அமைச்சர் விஜித நன்றி தெரிவிப்பு

0
ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்க பிறப்பித்த உத்தரவு இடைநிறுத்தம்!

ஜனநாயகன் படத்தின் சென்சார் விவகாரம் தொடர்பான வழக்கு வாபஸ்!

0
காயம் காரணமாக ஹசரங்க டி20 உலகக் கிண்ணத்தை இழக்க வாய்ப்பு!

காயம் காரணமாக ஹசரங்க டி20 உலகக் கிண்ணத்தை இழக்க வாய்ப்பு!

2026-02-10
மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கிய விபச்சார விடுதி சுற்றிவைளப்பு!

ஈரான் நாட்டு பிரஜை கைது!

2026-02-10
பாகிஸ்தான் அரசுக்கும் கிரிக்கெட் சபைக்கும் அமைச்சர் விஜித நன்றி தெரிவிப்பு

பாகிஸ்தான் அரசுக்கும் கிரிக்கெட் சபைக்கும் அமைச்சர் விஜித நன்றி தெரிவிப்பு

2026-02-10
இந்தியா – பிரான்ஸ் இடையே மிகப்பெரிய ஆயுத ஒப்பந்தம்!

இந்தியா – பிரான்ஸ் இடையே மிகப்பெரிய ஆயுத ஒப்பந்தம்!

2026-02-10
விஞ்ச் இயந்திரத் தடைக்கு எதிரான போராட்டம் இன்றும்!

விஞ்ச் இயந்திரத் தடைக்கு எதிரான போராட்டம் இன்றும்!

2026-02-10

Recent News

காயம் காரணமாக ஹசரங்க டி20 உலகக் கிண்ணத்தை இழக்க வாய்ப்பு!

காயம் காரணமாக ஹசரங்க டி20 உலகக் கிண்ணத்தை இழக்க வாய்ப்பு!

2026-02-10
மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கிய விபச்சார விடுதி சுற்றிவைளப்பு!

ஈரான் நாட்டு பிரஜை கைது!

2026-02-10
பாகிஸ்தான் அரசுக்கும் கிரிக்கெட் சபைக்கும் அமைச்சர் விஜித நன்றி தெரிவிப்பு

பாகிஸ்தான் அரசுக்கும் கிரிக்கெட் சபைக்கும் அமைச்சர் விஜித நன்றி தெரிவிப்பு

2026-02-10
இந்தியா – பிரான்ஸ் இடையே மிகப்பெரிய ஆயுத ஒப்பந்தம்!

இந்தியா – பிரான்ஸ் இடையே மிகப்பெரிய ஆயுத ஒப்பந்தம்!

2026-02-10
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.