• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
ஒரே நாளில் இரு தேர்தல்களையும் நடத்துவது சாத்தியமில்லை!

ஒரே நாளில் இரு தேர்தல்களையும் நடத்துவது சாத்தியமில்லை!

Ilango Bharathy by Ilango Bharathy
2024/04/05
in இலங்கை, பிரதான செய்திகள்
67 1
A A
0
29
SHARES
972
VIEWS
Share on FacebookShare on Twitter

”ஜனாதிபதி தேர்தலையும் பொதுத் தேர்தலையும் ஒரே நாளில் நடத்துவது சாத்தியமில்லை” என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இது குறித்து தேர்தல்கள் ஆணைக்குழுவின் மூத்த அதிகாரியொருவர் கருத்துத் தெரிவிக்கையில் ”இந்த நாட்டில் தேர்தல் நடத்தப்படுகின்ற முறைமையின் அடிப்படையில் இரண்டு தேர்தல்களையும் ஒரே நேரத்தில் நடத்துவது என்பது நடைமுறைச் சாத்தியம் அற்ற விடயமாகும்” எனத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஜனாதிபதித் தேர்தலுக்கு நாடளாவிய ரீதியில் ஒரே ஒரு உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டு மட்டுமே வழங்கப்படுவதாகவும்
ஆனால் பொதுத் தேர்தலுக்காக 22 தேர்தல் மாவட்டங்களுக்கு 22 வாக்குச் சீட்டுகள் வழங்கப்பட வேண்டும் என்றும் தேர்தல்கள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

அத்துடன், சில அரசியல் கட்சிகள் பொதுத் தேர்தலில் போட்டியிட்டதாலும், ஜனாதிபதித் தேர்தலில் வேறொரு வேட்பாளரை
ஆதரிக்கின்ற நிலை காணப்படுவதால் இது பல சிக்கல்களை உருவாக்கும் என்றும் தேர்தல்கள் ஆணைக்குழு  தெரிவித்துள்ளது.

மேலும் ஜனாதிபதித் தேர்தலையும் பொதுத் தேர்தலையும் ஒரே நாளில் நடத்துமாறு இதுவரை எந்தக் கட்சியும் தம்மிடம் கோரவில்லை என்றும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Related

Tags: தேர்தல்கள் ஆணைக்குழு
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

நாட்டை மீட்டெடுக்கக் கூடிய வல்லமை ஐக்கிய மக்கள் சக்தியிடமே உள்ளது!

Next Post

மனித குலத்தை அச்சுறுத்தும் H5N1 வகை பறவைக் காய்ச்சல் – நிபுணர்கள் எச்சரிக்கை

Related Posts

2026 பெப்ரவரியில் அதிக சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை!
இலங்கை

2026 பெப்ரவரியில் அதிக சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை!

2026-03-04
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!
ஆசிரியர் தெரிவு

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

2026-03-04
பெண்களுக்கு ஏற்படவுள்ள பாதிப்பு குறித்து  கவனயீர்ப்பு  போராட்டம்
மன்னாா்

பெண்களுக்கு ஏற்படவுள்ள பாதிப்பு குறித்து கவனயீர்ப்பு போராட்டம்

2026-03-03
இலங்கை

மத்தியகிழக்கு போர் சூழல் தொடர்பில் ரணிலின் நிலைப்பாடு!

2026-03-03
குமார் சங்கக்காரவின் தந்தை காலமானார்
இலங்கை

குமார் சங்கக்காரவின் தந்தை காலமானார்

2026-03-03
இலங்கையில் உள்ள தூதரகங்களுக்கு விசேட பாதுகாப்பு – பொலிஸார் நடவடிக்கை
இலங்கை

இலங்கையில் உள்ள தூதரகங்களுக்கு விசேட பாதுகாப்பு – பொலிஸார் நடவடிக்கை

2026-03-03
Next Post
மனித குலத்தை அச்சுறுத்தும் H5N1 வகை பறவைக் காய்ச்சல் – நிபுணர்கள் எச்சரிக்கை

மனித குலத்தை அச்சுறுத்தும் H5N1 வகை பறவைக் காய்ச்சல் - நிபுணர்கள் எச்சரிக்கை

அரசியல்வாதிகளைப் போன்று அரசாங்க அதிகாரிகளும் செயற்படவேண்டும்!

அரசியல்வாதிகளைப் போன்று அரசாங்க அதிகாரிகளும் செயற்படவேண்டும்!

சுமார் 2,500 புளூடிக் பயனாளர்களுக்கு சலுகையளித்த எலான் மஸ்க்

சுமார் 2,500 புளூடிக் பயனாளர்களுக்கு சலுகையளித்த எலான் மஸ்க்

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
வட-கிழக்கில் நிலவும் மழை நிலை மேலும் தொடரும்!

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

2026-02-23
நாட்டில்  பிற்பகலுக்கு  பின்னர் வானிலையில் மாற்றம்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

2026-02-24
எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

2026-02-05
டி:20 உலகக் கிண்ணம்; முதலாவது அரையிறுதிப் போட்டி இன்று!

டி:20 உலகக் கிண்ணம்; முதலாவது அரையிறுதிப் போட்டி இன்று!

0
விரிவடையும் மத்திய கிழக்கு மோதல்; எண்ணெய் விலை உயர்வு, பங்குச் சந்தை சரிவு!

விரிவடையும் மத்திய கிழக்கு மோதல்; எண்ணெய் விலை உயர்வு, பங்குச் சந்தை சரிவு!

0
2026 பெப்ரவரியில் அதிக சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை!

2026 பெப்ரவரியில் அதிக சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை!

0
மத்திய கிழக்கு பதற்றம்; IMF எச்சரிக்கை!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.