பண்டிகைக் காலங்களில் அவதானமாகச் செயற்படுமாறு வைத்தியர்கள் பொதுமக்களிடம் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து சுகாதார இராஜாங்க அமைச்சர், விசேட வைத்திய நிபுணர் சீதா அரம்பேபொல கருத்துத் தெரிவிக்கையில்” பண்டிகைக் காலங்களில் பாதுகாப்பற்ற முறையில் பட்டாசு வெடிப்பதால் ஒவ்வொரு வருடமும் ஏராளமான விபத்துச் சம்பவங்கள் பதிவாகி வருகின்றன.
எனவே பொதுமக்கள் புத்தாண்டுக் காலங்களில் அவதானத்துடன் செயற்பட வேண்டியது அவசியமாகும்“ இவ்வாறு தெரிவித்துள்ளார்.