• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
மன்னர் சார்ல்ஸ் – கமீலாவின் திருமணம் : இளவரசர்கள் வில்லியம் – ஹரியின் நிலைப்பாடு!

மன்னர் சார்ல்ஸ் – கமீலாவின் திருமணம் : இளவரசர்கள் வில்லியம் – ஹரியின் நிலைப்பாடு!

Thavanathan Ravivarman by Thavanathan Ravivarman
2024/04/22
in இங்கிலாந்து, உலகம், பிரதான செய்திகள்
68 1
A A
0
30
SHARES
985
VIEWS
Share on FacebookShare on Twitter

மன்னர் சார்லஸ் அவரது முன்னாள் காதலியான கமீலாவைத் திருமணம் செய்தமைக்கு, இளவரசர்கள் வில்லியம்(William) மற்றும் ஹரி (Harry), எதிர்ப்பு தெரிவித்ததாக வெளியான செய்திகளை அரச தரப்பு நிராகரித்துள்ளது.

கடந்த 2005 ஆம் ஆண்டு மன்னர் சார்லஸ் அவரது முன்னாள் காதலியான கமீலாவைத் திருமணம் செய்துக்கொண்டார்.

இந்த திருமணத்துக்கு அவரது மகன்களான இளவரசர்கள் வில்லியமும் ஹரியும் எதிராக நின்றதாக நீண்ட காலமாகவே பல வதந்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில், இது உண்மையில்லை என அரச பட்லர் கிராண்ட் ஹரால்ட் (butler Grant Harrold) இதனை மறுத்துள்ளார்.

மேலும் மன்னர் சார்ல்ஸின் திருமணத்தில் மணமகனின் தோழனாக நின்றதே அவரது மகன் இளவரசர் வில்லியம் தான் என Grant Harrold தெரிவித்துள்ளார்.

தனது தந்தையும் கமீலாவும் அணிந்துகொள்ளவிருந்த திருமண மோதிரங்களை பாதுகாப்பாக வைத்திருந்தது வில்லியதானம் என Grant Harrold மேலும் தெரிவித்தார்.

மன்னர் சார்லஸின் திருமணத்தில் தானும் கலந்துக்கொண்டதாக தெரிவத்த Grant Harrold இந்த திருமணத்தில், வில்லியம் மற்றும் ஹரிக்கு விருப்பமில்லை என வெளிவந்த செய்தி முற்றிலும் வதந்தி என்று கூறியுள்ளார்.

Related

Tags: CamillaHarryKing CharlesPrince Williamroyal butler
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

சட்டவிரோதமாக புலம்பெயர்ந்தோர் : பிரித்தானிய பிரதமர் மீண்டும் சூளுரை

Next Post

மொரகஹஹேன பகுதியில் துப்பாக்கிப் பிரயோகம்-இருவர் உயிரிழப்பு!

Related Posts

புகையிலை, மதுபானப் பயன்பாட்டால் நட்டம்
இலங்கை

புகையிலை, மதுபானப் பயன்பாட்டால் நட்டம்

2026-01-28
சிக்கன் சாப்பிட்டா சிக்குன்குனியா வருமா?
உலகம்

சிக்கன் சாப்பிட்டா சிக்குன்குனியா வருமா?

2026-01-28
காலவரையற்ற தொழிற்சங்கப் போராட்டத்தை இன்று ஆரம்பிக்கும் GMOA!
இலங்கை

எதிர்வரும் 48 மணித்தியாலங்களின் பின்னர் தொழிற்சங்க நடவடிக்கை தீவிரம்!

2026-01-28
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கடுமையான கண் நோயினால் பாதிப்பு
உலகம்

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கடுமையான கண் நோயினால் பாதிப்பு

2026-01-28
2026 ஆம் ஆண்டிற்காகப் புதுப்பிக்கப்பட்டுள்ள உலக அழிவு கடிகாரம்!
உலகம்

2026 ஆம் ஆண்டிற்காகப் புதுப்பிக்கப்பட்டுள்ள உலக அழிவு கடிகாரம்!

2026-01-28
இனி வாட்சப் , பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பயன்படுத்த கட்டணம் – மெட்டாவின் புதிய அறிவிப்பு!
ஆசிரியர் தெரிவு

இனி வாட்சப் , பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பயன்படுத்த கட்டணம் – மெட்டாவின் புதிய அறிவிப்பு!

2026-01-28
Next Post
பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் துப்பாக்கி பிரயோகம் : 42 வயதான ஒருவர் உயிரிழப்பு

மொரகஹஹேன பகுதியில் துப்பாக்கிப் பிரயோகம்-இருவர் உயிரிழப்பு!

மீண்டும் ஒரு நிலநடுக்கம் இன்று!

தாய்வானில் நிலநடுக்கம்!

காலநிலையில் நிகழ போகும் மாற்றம்

நாட்டில் வானிலை தொடர்பில் அறிவிப்பு!

  • Trending
  • Comments
  • Latest
நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

2026-01-01
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14

அஸ்வெசும குறித்து 2026 ஆம் ஆண்டு மீளாய்வு!

2025-11-07
“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

2025-12-11
புகையிலை, மதுபானப் பயன்பாட்டால் நட்டம்

புகையிலை, மதுபானப் பயன்பாட்டால் நட்டம்

0
சிக்கன் சாப்பிட்டா சிக்குன்குனியா வருமா?

சிக்கன் சாப்பிட்டா சிக்குன்குனியா வருமா?

0
சிவபூமி பாடசாலை திறந்து வைப்பு

சிவபூமி பாடசாலை திறந்து வைப்பு

0
பங்களாதேஷை பழிவாங்குகிறதா ICC?

பங்களாதேஷை பழிவாங்குகிறதா ICC?

0
விஜய் பட டைட்டிலை மிஸ் செய்த டூரிஸ்ட் பேமிலி இயக்குநர் அபிஷன் ஜீவிந்த்

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.