கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!
2026-09-02
காகம் தலையில் தட்டினால் நல்லதா?
2024-12-19
புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!
2026-08-31
இங்கிலாந்தின் வின்ட்சர் கோட்டையில் செவ்வாய்க்கிழமை (07) நடைபெற்ற சிறப்பு விழாவில், லெய்செஸ்டர் (Leicester) பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரும் இலங்கையில் பிறந்தவருமான பேராசிரியர் நிஷான் கனகராஜாவுக்கு மன்னர் சார்லஸினால் 'நைட்' ...
Read moreDetailsஈரானுடனான போர் தொடர்பாக இரு நீண்டகால நட்பு நாடுகளுக்கும் இடையே ஆழமான பிளவுகள் நிலவும் இக்காலகட்டத்தில், ஐரோப்பாவிலும் மத்திய கிழக்கிலும் நிச்சயமற்ற தன்மையும் மோதல்களும் நிறைந்த ஒரு ...
Read moreDetails2007 ஆம் ஆண்டில் இரண்டாம் எலிசபெத் மகாராணியின் பயணத்திற்குப் பின்னர் நடைபெறும் முதல் நான்கு நாள் அரசுமுறைப் பயணத்தின் தொடக்கமாக, மன்னர் சார்லஸும் ராணி கமிலாவும் அமெரிக்கா ...
Read moreDetailsஅமெரிக்காவில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்குப் பின்னரும், மன்னர் சார்ல்ஸ் அவர்களின் வரவிருக்கும் அரசுமுறை பயணம் திட்டமிட்டபடி நடைபெறும் என பக்கிங்ஹாம் அரண்மனை உறுதிப்படுத்தியுள்ளது. வாஷிங்டன் டி.சி.யில் ...
Read moreDetailsஐக்கிய இராஜ்ஜியத்தின் மன்னர் சார்லஸ் தனது வொஷிங்டன் பயணத்தின்போது, ஏப்ரல் 28 அன்று அமெரிக்க காங்கிரஸில் உரையாற்றுவார் என்று பிரதிநிதிகள் சபை சபாநாயகர் மைக் ஜோன்சன் நேற்று ...
Read moreDetailsஜெஃப்ரி எப்ஸ்டீனுக்கு இரகசிய அரசாங்க ஆவணங்களை அனுப்பிய குற்றச்சாட்டின் பேரில், பொது அலுவலகத்தில் தவறான நடத்தைக்காக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பின்னர், மன்னர் சார்லஸின் தம்பி ...
Read moreDetailsஜெப்ரி எப்ஸ்டீன் பாலியல் ஊழல் வழக்கில் தனது சகோதரர் அண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்சர் மீதான புதிய குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தப்படும் பட்சத்தில், பொலிஸாருக்கு முழு ஒத்துழைப்பு வழங்கத் ...
Read moreDetailsஇலங்கையின் 78 ஆவது சுதந்திர தினத்தை இன்று (04) கொண்டாடும் வேளையில், ஐக்கிய இராஜ்ஜியத்தின் மன்னர் மூன்றாம் சார்லஸ், ஜனாதிபதிக்கும் இலங்கை மக்களுக்கும் சிறப்பு வாழ்த்துச் செய்தி ...
Read moreDetailsஇங்கிலாந்து கால்பந்து ஜாம்பவான் டேவிட் பெக்காமுக்கு செவ்வாயன்று (04) வின்ட்சர் கோட்டையில் மன்னர் மூன்றாம் சார்லஸினால் நைட் (knighted) பட்டம் வழங்கப்பட்டது. இது "பெருமைமிக்க தருணம்" என்று ...
Read moreDetailsஐக்கிய இராஜ்ஜியத்தின் மன்னர் மூன்றாம் சார்லஸ், தனது சகோரரர் ஆண்ட்ரூவின் இளவரசர் பட்டத்தை பறித்து, அவரை விண்ட்சர் மாளிகையான ரோயல் லோட்ஜை விட்டு வெளியேற வெளியேற உத்தரவிட்டுள்ளார். ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.